விக்கிப்பீடியா:குறுந்தொடுப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி *திருத்தம்* |
சி →நோக்கம் |
||
வரிசை 1:
{{தமிழ் விக்கிப்பீடியா நுட்பம்}}
== நோக்கம் ==
தமிழ் விக்கிப்பீடியா பக்கங்களுக்கான தொடுப்புகளை படியெடுத்து [[மின்னஞ்சல்]] மூலமாக அனுப்பும் போதோ, பிற தளங்களில் இடும் போது நீண்ட தொடர் வருவதைத் தவிர்க்கும் வகையில் குறுந்தொடுப்பு நுட்பம் சேர்க்கப் பட்டுள்ளது. எ.கா. [[விக்கிப்பீடியா:ஆலமரத்தடி|ஆலமரத்தடி]] பக்கத்துக்கு பின்வரும் தொடுப்பினை கொடுக்க வேண்டும் : http://ta.wikipedia.org/wiki/
இதற்கு பதில் குறுந்தொடுப்பாக http://tawp.in/r/262 மட்டும் கொடுத்தால் போதும். இதை [[உலாவி]] முகவரிப் பட்டையில் இட்டாலே த.விக்கி ஆலமரத்தடிக்கு வந்துவிடும். [[ஒருங்குறி]] எழுத்துதொடர்கள் வரும் தமிழ் போன்ற மொழிகளின் தொடுப்புகளை சுருக்க இது உதவியாக உள்ளது.
|