வேதியியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 35:
# வேதியியல் (1869), டிமிட்றி மென்ட்லீவ் தற்கான வேதியியலின் சட்டகமாக அமைந்திருக்கும் [[ஆவர்த்தன அட்டவணை]]யை முன்வைத்தார்.
 
தற்கால வேதியியலின் முன்னோடிகளும், தற்கால அறிவியல் வழிமுறைகளைக் கண்டுபிடித்தவர்களும் நடுக் காலத்தைச் சேர்ந்த அராபிய, பாரசீக அறிஞர்கள் ஆவர். இவர்கள் துல்லியமான கவனிப்புக்களையும், கட்டுப்பாடானகட்டுப்பாடுள்ள பரிசோதனை முறைகளையும் அறிமுகப் படுத்தியதுடன், புதிய பல வேதிப் பொருட்களையும் கண்டறிந்தனர்.
 
<quote>அறிவியல் என்ற வகையில் வேதியியலை முழுமையாக உருவாக்கியவர்கள் முசுலிம்கள் எனலாம். இத்துறையில் கிரேக்கர்கள் தொழில்துறைப் பட்டறிவுகளுடனும், தெளிவற்ற எடுகோள்களுடனும் நிறுத்திக்கொள்ள, முசுலிம்கள் துல்லியமான கவனிப்புகளையும், கட்டுப்பாடுள்ள சோதனை முறைகளையும், கவனமான குறிப்பெடுத்தலையும் அறிமுகப்படுத்தினர். "அலெம்பிக்" என அழைக்கப்பட்ட வடிகலன்களைக் கண்டுபிடித்துப் பெயரிட்டனர், எண்ணற்ற சாரப்பொருட்களை வேதியியல் முறைப்படி பகுப்பாய்வு செய்தனர், கல் சார்ந்த பொருட்களை உருவாக்கினர், காரத்தையும், அமிலத்தையும் வேறுபடுத்தினர், அவற்றின் நாட்டப் பண்புகள் குறித்து ஆய்வு செய்தனர், நூற்றுக் கணக்கான மருந்துகள் குறித்து ஆய்வு செய்து உற்பத்தி செய்தனர். முசுலிம்களுக்கு எகிப்தின் வழியாகக் கிடைத்த இரசவாதம், ஆயிரக் கணக்கான துணை விளைவுக் கண்டுபிடிப்புக்களூடாகவும், மத்திய காலத்தின் மிகச் சிறந்த அறிவியல் செயற்பாடாக விளங்கிய அதன் வழிமுறைகளூடாகவும் வேதியியலுக்குப் பங்களிப்புச் செய்தது. </quote>
 
== பருப்பொருட்களின் வகைப்பாடு ==
"https://ta.wikipedia.org/wiki/வேதியியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது