"டைனமைட்டு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

45 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
சி
உள்ளிணைப்பு சேர்க்கை
("{{under construction}} '''டயனமைட்டு''' என்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
சி (உள்ளிணைப்பு சேர்க்கை)
{{under construction}}
'''டயனமைட்டு''' என்பது ''தழைமவீருயிரகக் களிக்கரை'' (''நைதரோகிளிசரின்'') என்ற வெடி மருந்தினால் அமைந்தது: தொடக்கத்தில் பன்படுத்தப்பட்டவை டயட்டம் மண் அல்லது பிற உறிஞ்சும் தன்மையுள்ள பொருட்களான கிளிஞ்சல் பொடி, களிமண், ரம்பத்தூள் அல்லது மரக்கூழ் என்பனவாகும். ரம்பத்தூள் போன்ற கரிமப்பொருட்களை பயன்படுத்தும் டயனமைட்டு குறைந்த சமநிலையுடன் (less stable) இருப்பதால் இதன் பயன்பாடு முற்றிலும் கைவிடப்பட்டது. சுவீடனைச் சேர்ந்த பொறியியலாளரும் வேதியியல் வல்லுனருமான ''[[ஆல்பிரட் நோபல்|அல்பிரெட் நோபெல்]]'' என்பவரால் கிரம்மல் (கீச்தச்ட் சிலேச்விக்-ஹோல்ச்டீன்,செருமனி)என்னுமிடத்தில் டயனமைட்டு கண்டுபிடிக்கப்பட்டு, 1867 ஆம் ஆண்டு காப்புரிமை பெற்றது. இந்த வெடிமருந்து வகை பொருளின் பெயர் டயனமிஸ் என்ற கிரேக்க வேர்ச்சொல்லிலிருந்து தோன்றியதாகவும் இதன் பொருள் ஆற்றலுடன் தொடர்புடையது என்பதாகும்.
29,254

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1065350" இருந்து மீள்விக்கப்பட்டது