டைனமைட்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
உரை முன்னேற்றங்கள்
வரிசை 9:
</ol>]]
 
'''டயனமைட்டு''' என்பது ''தழைமவீருயிரகக் களிக்கரை'' (''நைதரோகிளிசரின்'') என்ற வெடி மருந்தினால் அமைந்தது:. தொடக்கத்தில் பன்படுத்தப்பட்டவைபயன்படுத்தப்பட்டவை டயட்டம் மண் அல்லது பிற உறிஞ்சும் தன்மையுள்ள பொருட்களான கிளிஞ்சல் பொடி, களிமண், ரம்பத்தூள் அல்லது மரக்கூழ் என்பனவாகும். ரம்பத்தூள் போன்ற கரிமப்பொருட்களை பயன்படுத்தும் டயனமைட்டு குறைந்த சமநிலையுடன் (less stable) இருப்பதால் இதன் பயன்பாடு முற்றிலும் கைவிடப்பட்டது. சுவீடனைச் சேர்ந்த பொறியியலாளரும் வேதியியல் வல்லுனருமான ''[[ஆல்பிரட் நோபல்|அல்பிரெட் நோபெல்]]'' என்பவரால் கிரம்மல் (கீச்தச்ட் சிலேச்விக்-ஹோல்ச்டீன்,செருமனி)என்னுமிடத்தில் டயனமைட்டு கண்டுபிடிக்கப்பட்டு, 1867 ஆம் ஆண்டு காப்புரிமை பெற்றது. இந்த வெடிமருந்து வகை பொருளின் பெயர் டயனமிஸ் என்ற கிரேக்க வேர்ச்சொல்லிலிருந்து தோன்றியதாகவும் இதன் பொருள் ஆற்றலுடன் தொடர்புடையது என்பதாகும்.
 
டயனமைட்டு வழக்கமாக 8 இன்சு (20 சம்) நீளமும் 1 1/2 இன்சு (3.2 cm ) குறுக்கு விட்டமும், 0 5 பவுண்டு (0 .23 கி.கிராம்) உடைய அளவுகளில் குச்சியாக விற்க்ப்படுவதுண்டுவிற்கப்படுவதுண்டு<ref name="Austin Blaster Guide">[http://www.austinpowder.com/BlastersGuide/docs/pib/Dynamite%20Series.PDF Austin Powder Guide, Dynamite series] page 2.</ref>. வேறு சில அளவுகளும் உள்ளன. நைதரோகிளிசரின் சார்புடைய தயனமைட்டின் தேக்க ஆயுள் (shelf life), தகுதியான தேக்க வரையறைகளுக்கு (storage conditions ) உட்பட்டு அது உருவாக்கிய நாள் (date of manufacture ) முதல் ஒரு ஆண்டு எனப்பரிந்துரைக்கப்பட்டுள்ளது. தேக்க வரையறை என்பது தேக்க ஆயுளுடன் தொடர்புடைய நிபந்தனையாகும்<ref name="Austin Blaster Guide" />.
 
டயனமைட்டு ஒரு வேதியியல் அதிர்வெடியாகும் (high explosive) , இதன் பொருள் என்னவெனில் இது வெடிக்கும் தன்மையுடையது (detonates) அல்லது இது பளிச்சென்று எரியும் தன்மை (deflagrates) கொண்டதல்ல. மூநைதரோதுலுயீன் (மூ. நை. து.) (trinitrotoluene (TNT) என்ற பெருவிசை வெடி மருந்து வகை பொருள், வெடிக்கும் திறனை (ஆற்றலை) அளவிட உதவும் தர அளவீடாகும். டயனமைட்டின் வெடிக்கும் திறனோ மூநைதரோதுலுயீன் (மூ. நை. து.) விட 60 % அதிகம்.
 
நைட்ரோ செல்லுலோசில் நைதரோகிளிசரின் கலந்து சிறிதளவு கீற்றோன் (ketone) சேர்க்கப்பட்ட கலவை தயனமைட்டின் மற்றொரு அமைப்பாகும். இந்த அமைப்பு கயிறுவடிவான புகையற்ற வெடிப்பொருள்வெடிபொருள் .(cordite ) போன்றது. இது முன் விவரித்த நைதரோகிளிசரின் மற்றும் தய்ட்டம் மண் போல் அபாயகரமானதாக இல்லாமல் பாதுகாப்புடன் உள்ளது. படைத்துறை டயனமைட்டு நைதரோகிளிசரினை தவிர்த்ததாலும், நிலையான வேதிப்பொருட்களை பயன்படுத்துவதாலும் பெரும் நிலைப்புத் தன்மையினை அடைகின்றது<ref>{{citation |last=Ledgard |first=Jared |title=A Soldiers Handbook, Volume 1: Explosives Operations |url= http://books.google.com/books?id=U6f-Qlmm6zIC&pg=PA498&lpg=PA498&dq=Military+dynamite+TNT|year=2007 |isbn=0615147941}}</ref>. பொதுமக்களின் டயனமைட்டு பற்றிய அறிவு 'அரசியல் டயனமைட்டு' போன்ற உருவகங்களைப் பயன்படுத்தும் அளவுக்கு சிறந்துள்ளது(for example at [http://www.theartnewspaper.com/article.asp?id=8618 this link])..
 
[[Image:Inserting dynamite into hole.jpg|thumb|right|Preparation of dynamite during the construction of the Douglas Dam, 1942.]]
==பயன்கள்==
 
டயனமைட்டு பயன்படுத்தப்படும் பணிகள் இவை: சுரங்கத் தொழில், கல் வெட்டி எடுத்தல், கட்டுமானம், மற்றும் தகர்த்தல் பணிகள். போர்முறைகளில் இதன் பயன்கள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. நிலையற்ற தன்மையுடைய நைதரோகிளிசரின் பயன்பாடு, குறிப்பாக இதன் உறையும் தன்மை, படைத்துறையினருக்கு ஏற்புடைத்ததாக இல்லை.
 
==வரலாறு==
[[Image:Nobel patent.jpg|left|thumb|150px|[[Alfred Nobel]]'s 1864 [[patent application]] for [[nitroglycerin]].]]
டயனமைட்டு, அல்பிரெட் நோபெல் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது. கரு மருந்தைவிட பாதுகாப்பாகக் கையாளும் தன்மையுடையது. நோபெல், இங்கிலாந்தில் 1867 ஆம் ஆண்டு மே மாதம் 7 ஆம் தேதி அன்று தன கண்டுபிடிப்பிற்கான காப்புரிமை பெற்றார். தொடர்ந்து சுவீடனில் 1867 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 19 ஆம் தேதி அன்று காப்புரிமை பெற்றார்<ref name=s&s-101>Schück & Sohlman (1929), p. 101.</ref> இவர் தயனமைட்டை நோபலின் வெடி திறன் என்ற பெயரில் விற்றார். அறிமுகமான உடனேயே டயனமைட்டு, நைதரோகிளிசரின் மற்றும் கருமருந்தை விடவும், பரவலான பயன்பாட்டினைப் பெற்றது. நோபெல் காப்புரிமையை திறம்படக் கையாண்டதால் உரிமம் பெறாத நிறுவங்கள்நிறுவனங்கள் மூடப்பட்டன. எனினும் சில அமெரிக்க வர்த்தகர்கள் சற்றே மாறுபட்ட கலவை முறையை காட்டி காப்புரிமை பெற்றனர்<ref name="USPat 234489">US Patent 234489 issued to Morse 16 November 1880</ref>. இந்த கண்டுபிடிப்பு வன்முறையாளர்களைக் கொண்டாட வைத்தது<ref>Palmer, Brian (2010-12-29) [http://www.slate.com/id/2279457/ What do anarchists want from us?], ''[[Slate.com]]''</ref>..
==உற்பத்தி==
[[File:Explosives Magazine, Ladyha.JPG|left|upright|thumb|An old dynamite storage magazine at Ladyha' Colliery ruins, Ayrshire, Scotland.]]
[[File:Diatomaceous Earth BrightField.jpg|thumb|left|300px|[[Diatomaceous earth]] as viewed under [[Bright field microscopy|bright field]] [[lighting|illumination]] on a [[light microscope]]. Diatomaceous earth is a soft, [[siliceous]], [[sedimentary rock]] made up of the [[cell walls]]/[[exoskeleton|shells]] of single cell [[diatoms]] and which readily crumbles to a fine powder. It is also very absorbent. This image of diatomaceous earth particles in [[water]] is at a scale of 6.236 pixels/[[micrometer]], the entire image covers a region of approximately 1.13 by 0.69 millimeter.]]
தரமான டயனமைட்டு மூன்று பங்கு நைதரோகிளிசரின், ஒரு பங்கு தயட்டம் மண் மற்றும் சிறிய அளவில் சோடியம் கார்போனெட்டு என்ற அளவில் இருக்கும். இந்தக் கலவை சிறிய குச்சிகளாக உருவாக்கி காகிதத்தாளால் சுற்றப்படுவதுண்டு . நைதரோகிளிசரின் என்பது மட்டும் மிகப்பெரிய ஆறறலுள்ள வெடிப்பொருள். இது இதன் தூய நிலை என்பது அதிர்வு உணர்திறனுடைத்தது. எனவே மோசமான வெடி விபத்துக்களை உருவாக்க வல்லது. இது நாளடைவில் நிலை தாழ்வதால்(degrades over time) நிலைகுலையும் (more unstable forms) வாய்ப்புள்ளது. எனவே இதனை தூயநிலையில் எடுத்துச்செல்வது அல்லது பயன்படுத்துவது அபாயகரமானதாகும். தயட்டம் மண்ணால் அல்லது ரம்பத்தூளால் உறுஞ்சப்படுவது காரணமாகவே நைதரோகிளிசரின் குறைந்த அதிர்வு உணருந்திரன்உணருந்திறன் உடைத்தாகிறது . நாளடைவில் டயனமைட்டு அதன் நைதரோகிளிசரினை வியர்த்து ("weep" or "sweat") வெளியேற்றுவதால் இவை கொள்கலப்பெட்டியின் அடியில் சேர்ந்துவிடும். (எனவே வெடிபொருள் கையேடுகள் கொள்கல்ப்பெட்டியினை கொள்கலப்பெட்டியினை மீண்டும் மீண்டும் கவிழ்த்து திருப்பி ஆயப்படுத்த அறிவுறுத்துகின்றன. குச்சிகள் மேல் படிகம் படிவதால் இதன் வெடிக்கும் அபாயம் இன்னும் அதிகமாகிறது. நாள்பட்ட டயனமைட்டு நிறைய ஆபத்தானது.
 
== தென்னாப்பிரிக்க குடியரசு==
"https://ta.wikipedia.org/wiki/டைனமைட்டு" இலிருந்து மீள்விக்கப்பட்டது