இந்திய நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம், 1986: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 53:
*இலவச அனுமதியளிக்கும் திட்டங்களில் பெறும் சேவை குறைபாடுகளுக்கு இச்சட்டத்தின்படி வழக்கு தொடர முடியாது.
 
==நுகர்வோர் தகராறு தீர்க்கும் முகமைகள்==
 
நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் 1986 பிரிவு 9ன் கீழ் இந்தியாவில் மூன்று நிலையிலான முகமைகள் செயல்படுகின்றன.
 
#மாவட்டக் குழு - கீழ்நிலையில் செயல்படுகிறது - மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றம்
#மாநிலக் குழு - இடைநிலையில் செயல்படுகிறது - மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையம்
#தேசியக் குழு - உச்சநிலையில் செயல்படுகிறது - தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையம்
 
* தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையத்தின் உத்தரவுகளின் மேலான முறையீடுகள் இந்திய உச்சநீதி மன்றத்தில் செய்யப்பட வேண்டும்.
==மேலும் படிக்க==
*[[மருத்துவமும் நுகர்வோர் சட்டமும் (இந்தியா)]]