இந்திய நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம், 1986: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 57:
நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் 1986 பிரிவு 9ன் கீழ் இந்தியாவில் மூன்று நிலையிலான முகமைகள் செயல்படுகின்றன.
 
#மாவட்டக் குழு - கீழ்நிலையில் செயல்படுகிறது - மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றம் - 5 இலட்சம் வரையிலான நஷ்ட ஈடுக்கான வழக்குகள் மட்டும் இங்கு நடத்தப் பெறும்.
#மாநிலக் குழு - இடைநிலையில் செயல்படுகிறது - மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையம் - 5 இலட்சத்திற்கு மேல் 20 இலட்சம் வரையிலான நஷ்ட ஈடுக்கான வழக்குகள் மட்டும் இங்கு நடத்தப் பெறும்.
#தேசியக் குழு - உச்சநிலையில் செயல்படுகிறது - தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையம் - 20 இலட்சத்திற்கு அதிகமான நஷ்ட ஈடுக்கான வழக்குகள் இங்கு நடத்தப் பெறும்.
 
* மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றத்தின் மேலான முறையீடுகள் மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையத்திலும், மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையத்தின் மேலான மேல் முறையீடுகள் தேசீய நுகர்வோர் குறைதீர் ஆணையத்திலும் செய்யப்பட வேண்டும்.
* தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையத்தின் உத்தரவுகளின் மேலான முறையீடுகள் இந்திய உச்சநீதி மன்றத்தில் செய்யப்பட வேண்டும்.
 
==மேலும் படிக்க==
*[[மருத்துவமும் நுகர்வோர் சட்டமும் (இந்தியா)]]