கீவ் சண்டை (1941): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"{{underconstruction}} {{Infobox military conflict | conflict = ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

03:57, 17 மார்ச்சு 2012 இல் நிலவும் திருத்தம்

கீவ் சண்டை (Battle of Kiev) என்பது இரண்டாம் உலகப் போரின் கிழக்குப் போர்முனையில் சோவியத் ஒன்றியம், நாசி ஜெர்மனி இடையே நடைபெற்ற ஒரு படை மோதல். ஆகஸ்ட் 23 - செப்டம்பர் 26, 2011 காலகட்டத்தில் நடைபெற்ற இச்சண்டை பர்பரோசா நடவடிக்கையின் பகுதியாகும். ஜெர்மனியப் படைகளுக்கு பெருவெற்றியாக முடிந்த இது, போர் வரலாற்றில் மாபெரும் சுற்றிவளைப்புச் சண்டையாகக் கருதப்படுகிறது.

கீவ் சண்டை
இரண்டாம் உலகப் போரின் கிழக்குப் போர்முனையின் பகுதி

ஜூன் 22-செப் 1, 1944 காலகட்டத்தில் ஜெர்மானிய படை முன்னேற்ற வரைபடம்
நாள் 23 August – 26 September 1941
இடம் East and South of Kiev, Ukrainian SSR, Soviet Union
German victory
பிரிவினர்
நாட்சி ஜெர்மனி Germany  சோவியத் ஒன்றியம்
தளபதிகள், தலைவர்கள்
நாட்சி ஜெர்மனி Gerd von Rundstedt சோவியத் ஒன்றியம் Semyon Budyonny (Removed from duty on 13 September.)
சோவியத் ஒன்றியம் Mikhail Kirponos
(Killed in action on 20 September. No commander after this.)
பலம்
500,000 627,000[1]
இழப்புகள்
unknown 700,544 overall
616,304 dead or captured
84,240 wounded[1]



குறிப்புகள்

  1. 1.0 1.1 Glantz (1995), p. 293

மேற்கோள்கள்

  • Clark, Alan (1965), Barbarossa, William Morrow and Company
  • Erickson, John (1975), The Road to Stalingrad
  • Glantz, David M. & House, Jonathan (1995), When Titans Clashed: How the Red Army Stopped Hitler, Lawrence, Kansas: University Press of Kansas, ISBN 0-7006-0899-0
  • Mellenthin, F.W. (1956), Panzer Battles, Konecky and Konecky
  • Stahel, David (2012), Kiev 1941: Hitler's Battle for Supremacy in the East, Cambridge University Press, ISBN 978-1107014596
"https://ta.wikipedia.org/w/index.php?title=கீவ்_சண்டை_(1941)&oldid=1065622" இலிருந்து மீள்விக்கப்பட்டது