நீரிழிவு நோய் (இரண்டாவது வகை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Nan பயனரால் இரண்டாவது வகை நீரிழிவு, நீரிழிவு நோய் (இரண்டாவது வகை) என்ற தலைப்புக்கு நகர்த்தப் ...
No edit summary
வரிசை 58:
==நோய் மேலாண்மை==
வாழும் முறைகளில் குறுக்கிட்டு செய்யும் மாற்றங்கள், இதயக்குழலிய நோய் இடர் காரணிகளைக் குறைத்தல், இரத்த குளுக்கோசு அளவுகளை சாதாரண அளவில் வைத்திருத்தல் போன்றவை இரண்டாம் நிலை நீரிழிவைச் சமாளிப்பதற்கான வழி முறைகளின் ஒருமுகப்படுத்திய நோக்கமாகும்<ref name=AFP09>{{cite journal |author=Ripsin CM, Kang H, Urban RJ |title=Management of blood glucose in type 2 diabetes mellitus |journal=Am Fam Physician |volume=79 |issue=1 |pages=29–36 |year=2009 |month=January |pmid=19145963 |doi= |url=}}</ref>. புதிதாகக் கண்டறியப்பட்ட இரண்டாம் வகை நோயாளிகள் தங்களின் இரத்த குளுக்கோசு அளவுகளைச் சுயப்பரிசோதனைச் செய்துக் கொள்வதை 2008-ஆம் ஆண்டில் ஐக்கிய இராச்சிய தேசிய நலச் சேவை மையம் பரிந்துரைச் செய்திருந்தது<ref>{{Cite web|title=Clinical Guideline:The management of type 2 diabetes (update)|url=http://www.nice.org.uk/guidance/index.jsp?action=byID&o=11983}}</ref>, என்றாலும் இன்சுலின் பன்முகச் சிகிச்சைக்கு உட்படாதவர்கள் சுயப் பரிசோதனை செய்துக்கொள்வதன் பயன் கேள்விக்குரியதே<ref name=AFP09/>. பிற இதயக் குழலிய நோய் இடர் காரணிகளை [[[உயர் இரத்த அழுத்தம்]], அதிகக் [[கொலஸ்டிரால்]], சிறுநீரில் நுண்ணியவெண்புரத ([[ஆல்புமின்]]) அளவுகள்] சமாளிப்பது ஒருவரின் வாழ்நாளைக் கூட்டுகிறது எனலாம்<ref name=AFP09/>. செந்தர இரத்த சர்க்கரையைக் குறைப்பதுடன் ஒப்பீடு செய்யும்போது, தீவிரமாக இரத்த சர்க்கரையைக் குறைப்பது மரணத்தைக் குறைப்பதாகத் தெரியவில்லை<ref>{{cite journal|last=Boussageon|first=R|coauthors=Bejan-Angoulvant, T, Saadatian-Elahi, M, Lafont, S, Bergeonneau, C, Kassaï, B, Erpeldinger, S, Wright, JM, Gueyffier, F, Cornu, C|title=Effect of intensive glucose lowering treatment on all cause mortality, cardiovascular death, and microvascular events in type 2 diabetes: meta-analysis of randomised controlled trials|journal=BMJ (Clinical research ed.)|date=2011-07-26|volume=343|pages=d4169|pmid=21791495|doi=10.1136/bmj.d4169|pmc=3144314}}</ref>. சிகிச்சையின் இலக்கானது குறிப்பாக கிளைக்கோசிலாக்கப்பட்ட [[ஈமோகுளோபின்]] (HbA1C) அளவுகளை ஏழு சதவிகிதத்திற்கும் கீழாகக் குறைப்பது அல்லது [[உண்ணாநிலை]] [[குளுக்கோசு]] [6.7&nbsp;மில்லிமோல்/லிட்டர் (120&nbsp;மில்லிகிராம்/டெசிலிட்டர்)] அளவுகளுக்குக் கீழாகக் குறைப்பதென்றாலும் இத்தகு இலக்குகள் தாழ்நிலை இரத்தச் [[சர்க்கரை]] அளவினால் ஏற்படும் குறிப்பிட்ட இடர்கள், வாழும் காலம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு [[மருத்துவர்|மருத்துவரின்]] ஆலோசனையின் பேரில் மாற்றப்படலாம்<ref name=Vij2010/>.
 
===வாழ்வு முறை===
சரியான உணவு, [[உடற்பயிற்சி]] ஆகியவையே நீரிழிவினை ஒரு கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கத் தேவையான அடிப்படைகளாகும்<ref name=Vij2010/>. அதிக அளவு உடற்பயிற்சி செய்தல் நல்ல, சிறப்பான விளைவுகளை ஏற்படுத்தும்<ref name=Exercise10>{{cite journal |author=Zanuso S, Jimenez A, Pugliese G, Corigliano G, Balducci S |title=Exercise for the management of type 2 diabetes: a review of the evidence |journal=Acta Diabetol |volume=47 |issue=1 |pages=15–22 |year=2010 |month=March |pmid=19495557 |doi=10.1007/s00592-009-0126-3 |url=}}</ref>. நடத்தல், ஓடுதல், நீந்துதல் முதலிய [[இதயம்]], [[நுரையீரல்]] முதலியவற்றுக்கு நன்மை பயக்கும் காற்றுப்பயிற்சி உடற்பயிற்சிகளைச் செய்வது கிளைக்கோசிலாக்கப்பட்ட ஈமொக்லோபின் அளவுகளைக் குறைக்கிறது, இன்சுலின் உணர்திறனைக் கூட்டுகிறது<ref name=Exercise10/>. உடல்வலு ஏற்றும் உடற்பயிற்சிகளும் உபயோகமானதே என்றாலும் இந்த இருவித உடற்பயிற்சிகளையுமே செய்வது மேலும் சிறப்பானதாக இருக்கலாம்<ref name=Exercise10/> நீரிழிவு நோயாளிகளுக்கான உணவு எடைக் குறைப்பதை அதிகப்படுத்துவதாக இருப்பது மிக அவசியம்<ref name=Diet09/>. எனினும், இவ்வித சிறந்த [[உணவு]] எது என்றுத் தீர்மானிப்பது மாறுபட்டக் கருத்துகளைக் கொண்டது<ref name=Diet09>{{cite journal |author=Davis N, Forbes B, Wylie-Rosett J |title=Nutritional strategies in type 2 diabetes mellitus |journal=Mt. Sinai J. Med. |volume=76 |issue=3 |pages=257–68 |year=2009 |month=June |pmid=19421969 |doi=10.1002/msj.20118 |url=}}</ref>. குறைந்த [[சர்க்கரை உயர்த்தல் குறியீடு]] உள்ள உணவு இரத்தச் சர்க்கரை அளவுகளைக் கட்டுபாட்டிற்குள் வைத்திருப்பதை மேம்படுத்துவதாகக் கண்டறியப்பட்டுள்ளது<ref>{{cite journal |author=Thomas D, Elliott EJ |title=Low glycaemic index, or low glycaemic load, diets for diabetes mellitus |journal=Cochrane Database Syst Rev |volume= |issue=1 |pages=CD006296 |year=2009 |pmid=19160276 |doi=10.1002/14651858.CD006296.pub2 |url= |editor1-last=Thomas |editor1-first=Diana}}</ref>. [[பண்பாடு|பண்பாட்டிற்கு]] உகந்தக் [[கல்வி|கல்வியினைக்]] கொடுப்பது இரண்டாம் வகை நீரிழிவு நோயாளிகள் தங்கள் இரத்தச் சர்க்கரை அளவுகளைக் குறைந்தப்பட்சம் [[ஆறு]][[மாதம்|மாதக்]] காலத்திற்காவது ஒரு கட்டுபாட்டில் வைத்திருக்க உதவக்கூடும்<ref>{{Cite journal | last1 = Hawthorne | first1 = K. | last2 = Robles | first2 = Y. | last3 = Cannings-John | first3 = R. | last4 = Edwards | first4 = A. G. K. | last5 = Robles | first5 = Yolanda | title = Culturally appropriate health education for Type 2 diabetes mellitus in ethnic minority groups | journal = Cochrane Database Syst Rev | year = 2008 | pages = CD006424 | issue = 3 | id = CD006424 | pmid = 18646153 | doi = 10.1002/14651858.CD006424.pub2 | editor1-last = Robles | editor1-first = Yolanda}}</ref>. மிதமான அளவு [[இரத்தச் சர்க்கரை]] அளவு உயர்ந்தவர்களில் இத்தகு வாழ்க்கை முறை மாற்றங்களினால் எந்தவொரு மேம்பாடும் ஆறு வாரங்களுக்குள் ஏற்படாவிட்டால், இந்நோயாளிகள் [[மருந்து|மருந்துகளை]] எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கும்<ref name=Vij2010/>.
 
===[[மருந்து|மருந்துகள்]]===
"https://ta.wikipedia.org/wiki/நீரிழிவு_நோய்_(இரண்டாவது_வகை)" இலிருந்து மீள்விக்கப்பட்டது