நீரிழிவு நோய் (இரண்டாவது வகை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 92:
 
நீரிழிவு நோய் [[விகிதம்]] 1985-ல் 30&nbsp;மில்லியனாக மதிப்பீடு செய்யப்பட்டது 1995-ல் 135&nbsp;மில்லியனாக உயர்ந்து பின் 2005-ல் 217&nbsp;மில்லியனாக அதிகரித்துள்ளது<ref name=Epi2006>{{cite journal|last=Smyth|first=S|coauthors=Heron, A|title=Diabetes and obesity: the twin epidemics|journal=Nature medicine|date=2006 Jan|volume=12|issue=1|pages=75–80|pmid=16397575|doi=10.1038/nm0106-75}}</ref>. இந்த அளவு அதிகரித்திருப்பதற்கான முதன்மைக் காரணங்களாக [[உலகம்|உலகளாவிய]] மக்கள்தொகை [[முதுமையடைதல்|முதுமையடைவது]], [[உடற்பயிற்சி]] செய்வதுக் ([[உடல்|உடல் உழைப்பு]]) குறைந்துபோனது, பருமனாவது அதிகரிப்பது ஆகியவற்றைக் கூறலாம்<ref name=Epi2006/>. 2010-ஆம் ஆண்டு கணக்கின்படி, நீரிழிவு நோயாளிகள் பெருமளவு உள்ள ஐந்து [[நாடுகள்]]: [[இந்தியா]] (31.7&nbsp;மில்லியன்), [[சீனா]] (20.8&nbsp;மில்லியன்), [[ஐக்கிய அமெரிக்கா]] (17.7&nbsp;மில்லியன்), [[இந்தோனேசியா]] (8.4&nbsp;மில்லியன்), [[ஜப்பான்]] (6.8&nbsp;மில்லியன்)<ref name = "Wild 2004">{{cite journal |author=Wild S, Roglic G, Green A, Sicree R, King H |title=Global prevalence of diabetes: estimates for the year 2000 and projections for 2030 |journal=Diabetes Care |volume=27 |issue=5 |pages=1047–53 |year=2004 |month=May |pmid=15111519|doi= 10.2337/diacare.27.5.1047|url=}}</ref>. [[உலக சுகாதார நிறுவனம்]] நீரிழிவை உலக அளவில் [[கொள்ளை நோய்|கொள்ளை நோயாக]] அங்கீகரித்துள்ளது.<ref>{{cite web|title=Diabetes Fact sheet N°312|url=http://www.who.int/mediacentre/factsheets/fs312/en/|work=World Health Organization|accessdate=9 January 2012|month=Aug|year=2011}}</ref>.
 
==நீரிழிவு நோய் வரலாறு==
நீரிழிவு நோய் முதலில் விவரிக்கப்பட்ட [[நோய்|நோய்களுள்]] ஒன்றாகும்<ref>{{cite book|last=Ripoll|first=Brian C. Leutholtz, Ignacio|title=Exercise and disease management|publisher=CRC Press|location=Boca Raton|isbn=9781439827598|pages=25|url=http://books.google.ca/books?id=eAn9-bm_pi8C&pg=PA25|edition=2nd|date=2011-04-25}}</ref>. [[எகிப்து|எகிப்திய]] பழங்காலத்துச் (தோராயமாக கி.மு. 1500-ல்) [[சுவடி|சுவடிகளில்]] பெருமளவு [[சிறுநீர்]] போவதுக் குறித்துக் குறிப்பிட்டுள்ளது<ref name=History2010/>. இங்ஙனம் முதன்முதலில் குறிப்பிடப்பட்டவை முதலாம் வகை நீரிழிவாகக் கருதப்படுகிறது<ref name=History2010>{{cite book|last=editor|first=Leonid Poretsky,|title=Principles of diabetes mellitus|year=2009|publisher=Springer|location=New York|isbn=9780387098401|pages=3|url=http://books.google.ca/books?id=i0qojvF1SpUC&pg=PA3|edition=2nd}}</ref>. சமகாலத்தில், [[இந்தியா|இந்திய]] [[மருத்துவர்|மருத்துவர்களும்]] இந்நோயினைக் கண்டறிந்து, [[சிறுநீர்|சிறுநீரில்]] எறும்புகள் மொய்ப்பதை வைத்து, '''மதுமேகம்''' அல்லது '''சிறுநீரில் [[தேன்]]''' எனப் பாகுபாடு செய்தார்கள்<ref name=History2010/>. "நீரிழிவு" அல்லது "போதல்" என்னும் சொற்றொடர் முதலில் கி.மு. 230-ல் அபோல்லோனியசு என்னும் கிரேக்க மருத்துவரால் உபயோகப்படுத்தப்பட்டது<ref name=History2010/>. காலென் என்னும் மருத்துவர் தன் பணிநாளில் இரண்டே இரண்டு நோயாளிகளைப் பார்த்ததாகக் கூறியதிலிருந்து ரோமப் பேரரசின்போது இந்நோய் மிக அரிதாக இருந்ததாகத் தெரிகிறது<ref name=History2010/>. முதலாம் வகை, இரண்டாம் வகை நீரிழிவுகள் தனித்தனியான நோய்களாக முதன் முதலில் இந்திய மருத்துவர்களான சுஷ்ருதா, சாரகா ஆகியோரால் கி.பி. 400-500&nbsp;-ல் முதலாம் வகை நீரிழிவு இளையவர்களுடனும், இரண்டாம் வகை அதிக உடற்பருமன் உடையவர்களுடன் தொடர்புள்ளதாகப் பாகுபாடுச் செய்யப்பட்டன<ref name=History2010/>. "மதுமேகம்" அல்லது "தேனிலிருந்து என்னும் சொற்றொடர் பிரித்தானியர் ஜான் ரோலே என்பவரால் அடிக்கடிச் சிறுநீர் போவதுடன் தொடர்புடைய வெற்று நீரிழிவு (Diabetes insipidus) நோயிலிருந்து வேறுபடுத்த 1700-ஆம் ஆண்டுகளில் சேர்க்கப்பட்டது<ref name=History2010/>. பிரெடெரிக் பான்டிங், சார்லஸ் பெஸ்ட் ஆகிய கனேடிய மருத்துவ அறிவியலாளர்களால் 1921-1922-ல் இன்சுலினை உருவாக்கிய இருபதாம் நூற்றாண்டின் ஆரம்ப காலம் வரைத் திறம்பட்டச் சிகிச்சை முறைகள் இந்நோய்க்கு உருவாக்கப்படவில்லை<ref name=History2010/>. இதன் பிறகு 1940-ஆம் ஆண்டில் நீள்வினை இன்சுலின் (long acting insulin) என்.பி.எச். உருவாக்கப்பட்டது<ref name=History2010/>.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/நீரிழிவு_நோய்_(இரண்டாவது_வகை)" இலிருந்து மீள்விக்கப்பட்டது