உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தல், 2012: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Mdmahir (பேச்சு | பங்களிப்புகள்)
சி *திருத்தம்* தகவல் இன்னும் சரியாகத் தெரியவில்லை
Mdmahir (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 123:
==தேர்தல் அறிக்கைகள்==
* இராமர் கோயில் கட்டுவதற்கு உத்தரவாதமும், சிறுபான்மையினருக்கான 4.5 சதவீத மத்திய அரசின் இட ஒதுக்கீட்டை பிஜேபி எதிர்க்கும் என்று அறிவித்துள்ளது <ref>http://www.thehindu.com/news/states/other-states/article2836862.ece</ref>
 
==முடிவுகள்==
{{முதன்மை|உத்தரப் பிரதேசம் சட்டசபைத் தேர்தல் முடிவுகள், 2012}}
 
தேர்தல் முடிவுகள் மக்கள் மாற்றத்தை விரும்பியதை காட்டியுள்ளது<ref>http://www.ndtv.com/article/assembly-polls/mayawati-shunned-a-legacy-of-statues-and-corruption183224</ref>. மக்களின் தேர்தலில் வாக்களிக்கும் ஆர்வம் ([[:en:Voter turnout]]) புதிய வரலாறு படைத்தது.<ref>http://expressbuzz.com/topnews/man-behind-historic-election-percentage-in-up/369497.html</ref>: 2007ல் வாக்காளர் ஓட்டளிப்பு 46 சதவீதத்திலிருந்து இத்தேர்தலில் 60 சதவீதமானது - இது உபியில் நடைபெற்ற தேர்தல்களிலேயே அதிகமாகும்.<ref>hhttp://ibnlive.in.com/news/up-polls-2012-voting-over-up-waits-for-results/235858-37-170.html</ref>.
 
தொங்கும் சட்டமன்றங்கள் உபியில் வழமையானது, எனினும் கடந்த இரண்டு தேர்தல்களும் தனிகட்சியை தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்க வித்துட்டுள்ளன. [[சமாஜ்வாதி கட்சி]] கடந்த தேர்தல்களில் பெற்ற 97 இருந்து தற்போது 224 தொகுதிகளை வெற்றிகொண்டுள்ளன. ஆளும் பகுஜன் சமாஜ் கட்சி கடந்த தேர்தலில் 206லிருந்து 80 தொகுகளையே வென்றுள்ளது.<ref>http://www.manipalworldnews.com/news_india.asp?id=6968</ref>. [[ராகுல் காந்தி]] தலைமையில் நிறைய தொகுதிகளில் வெற்றிபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டிருந்த வேளையில் பாரதிய ஜனதாவிற்குப் பின் நான்காவது இடத்தையே அடையமுடிந்தது.
 
==மேற்கோள்கள்==