டைனமைட்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
No edit summary |
||
வரிசை 1:
{{under construction}}
{{
[[Image:Dynamite-5.svg|thumb|டயனமைட்டின் வரைபடம்
<ol style="list-style-type:upper-alpha;">
வரிசை 9:
</ol>]]
'''டயனமைட்டு''' என்பது ''தழைமவீருயிரகக் களிக்கரை'' (''நைட்ரோகிளிசரின்'') என்ற வெடி மருந்தினால் அமைந்தது. தொடக்கத்தில் பயன்படுத்தப்பட்டவை டயட்டம் மண் அல்லது பிற உறிஞ்சும் தன்மையுள்ள பொருட்களான கிளிஞ்சல் பொடி, களிமண், ரம்பத்தூள் அல்லது மரக்கூழ் என்பனவாகும். ரம்பத்தூள் போன்ற [[கரிமம்|கரிமப்பொருட்களை]] பயன்படுத்தும் டயனமைட்டு குறைந்த சமநிலையுடன் (less stable) இருப்பதால் இதன் பயன்பாடு முற்றிலும் கைவிடப்பட்டது. [[சுவீடன்|சுவீடனைச்]] சேர்ந்த பொறியியலாளரும் வேதியியல் வல்லுனருமான ''[[ஆல்பிரட் நோபல்]]'' என்பவரால் கிரம்மல் (கீச்தச்ட் சிலேச்விக்-ஹோல்ச்டீன்,[[செருமனி]]) என்னுமிடத்தில் டயனமைட்டு கண்டுபிடிக்கப்பட்டு, 1867 ஆம் ஆண்டு காப்புரிமை
டயனமைட்டு வழக்கமாக 8
டயனமைட்டு ஒரு வேதியியல் அதிர்வெடியாகும் (high explosive), இதன் பொருள் என்னவெனில் இது வெடிக்கும் தன்மையுடையது (detonates) அல்லது இது பளிச்சென்று எரியும் தன்மை (deflagrates) கொண்டதல்ல. மூநைதரோதுலுயீன் (மூ. நை. து.) (ட்ரைநைட்ரோடாலுவீன் டி.என்.டி trinitrotoluene (TNT) என்ற பெருவிசை வெடி மருந்து வகை பொருள், வெடிக்கும் திறனை (ஆற்றலை) அளவிட உதவும் தர அளவீடாகும். டயனமைட்டின் வெடிக்கும் திறனோ ட்ரைநைட்ரோடாலுவீன் டி.என்.டி ஐ விட 60 % அதிகம்.
நைட்ரோசெல்லுலோசில் நைட்ரோகிளிசரின் கலந்து சிறிதளவு கீற்றோன் (ketone) சேர்க்கப்பட்ட கலவை டயனமைட்டின் மற்றொரு அமைப்பாகும். இந்த அமைப்பு கயிறுவடிவான புகையற்ற வெடிபொருள் (
[[Image:Inserting dynamite into hole.jpg|thumb|right|டூக்லாஸ் அணை கட்டுமானத்தின் போது டயனமைட்டு பயன்பாடு, 1942.]]
==பயன்கள்==
டயனமைட்டு பயன்படுத்தப்படும் பணிகள் இவை: [[சுரங்கத் தொழில்]] (mining), கல் வெட்டி எடுத்தல் (quarry), [[கட்டுமானம்]] (construction), மற்றும் [[தகர்த்தல்]] (demolition) பணிகள். போர்முறைகளில் (military use) இதன் பயன்கள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. நிலையற்ற தன்மையுடைய நைட்ரோகிளிசரின் பயன்பாடு, குறிப்பாக இதன் உறையும் தன்மை, படைத்துறையினருக்கு ஏற்புடைத்ததாக இல்லை.
==வரலாறு==
[[Image:Nobel patent.jpg|left|thumb|150px|நைட்ரோகிளிசரினுக்காக 1864 இல் [[ஆல்பிரட் நோபல்|ஆல்பிரட் நோபலின்]]
டயனமைட்டு, அல்பிரெட்
==உற்பத்தி==
[[File:Explosives Magazine, Ladyha.JPG|left|upright|thumb|ஸ்காட்லாந்தில், அய்ர்ஷயர், லட்யா கோலிரி என்னுமிடத்தில் உள்ள பழைய டயனமைட்டு கிடங்கு]]
[[File:Diatomaceous Earth BrightField.jpg|thumb|left|300px|நுண்ணுரு பெருக்காடி வழியாக பார்க்கப்பட்ட டயட்டம் மண் தோற்றம். டயட்டம் மண் மென்மையான சிலிக்கா கலந்த ஒரு செல் உடைய ஈரணு உயிரி. இது உடனே நுண்ணிய பொடியாகும் தன்மை உடையது. இது உறிஞ்சும் தன்மையுடையது. இந்த நீரிலுள்ள டயட்டம் மண் துகள்கள் படம் 6.236 பிக்செல்ஸ்/மைக்ரோமீட்டர் என்ற அளவுத்திட்டத்தில் காட்டப்பட்டுள்ளது. இந்தப்படத்தின் மொத்த பரப்பு தோராயமாக 1.13 கீழ் 0.69 மில்லிமீட்டர்.]]
தரமான டயனமைட்டு மூன்று பங்கு நைட்ரோகிளிசரின், ஒரு பங்கு டயட்டம் மண் மற்றும் சிறிய அளவில் சோடியம் கார்போனெட்டு என்ற அளவில் இருக்கும். இந்தக் கலவை சிறிய குச்சிகளாக உருவாக்கி காகிதத்தாளால் சுற்றப்படுவதுண்டு. நைட்ரோகிளிசரின் என்பது மட்டும் மிகப்பெரிய ஆறறலுள்ள வெடிப்பொருள். இது இதன் தூய நிலை என்பது அதிர்வு உணர்திறனுடைத்தது. எனவே மோசமான வெடி விபத்துக்களை உருவாக்க வல்லது. இது நாளடைவில் நிலை தாழ்வதால் (degrades over time) நிலைகுலையும் (more unstable forms) வாய்ப்புள்ளது. எனவே இதனை தூயநிலையில் எடுத்துச்செல்வது அல்லது பயன்படுத்துவது அபாயகரமானதாகும். டயட்டம் மண்ணால் அல்லது ரம்பத்தூளால் உறுஞ்சப்படுவது காரணமாகவே நைட்ரோகிளிசரின் குறைந்த அதிர்வு உணருந்திறன் உடைத்தாகிறது. நாளடைவில் டயனமைட்டு அதன் நைட்ரோகிளிசரினை வியர்த்து ("weep" or "sweat") வெளியேற்றுவதால் இவை கொள்கலப்பெட்டியின் அடியில் சேர்ந்துவிடும். எனவே வெடிபொருள் கையேடுகள் கொள்கலப்பெட்டியினை மீண்டும் மீண்டும் கவிழ்த்து திருப்பி ஆயப்படுத்த அறிவுறுத்துகின்றன. குச்சிகள் மேல் படிகம் படிவதால் (crystal formations) இதன் வெடிக்கும் அபாயம் இன்னும் அதிகமாகிறது. நாள்பட்ட டயனமைட்டு நிறைய ஆபத்தானது.
== தென்னாப்பிரிக்க குடியரசு==
[[தென்னாப்பிரிக்க]] [[குடியரசு]] தான், 1940 தொடங்கி பல பத்தாண்டுகளுக்கும் உலகின் மிக அதிக அளவில் டயனமைட்டு உற்பத்தி செய்த நாடாகும். இந்த நாட்டில் ''மேற்கு சாமேர்செட்டில்'' 1902 ஆம் ஆண்டு ''தே பீர்ஸ்'' (De Beers) என்ற நிறுவனம் தொடங்கப்பட்டது. இந்நிறுவனம் பின்னாளில் ''ஆப்பிரிக்கன் எக்ஸ்புளோசிவ் மற்றும் செமிகல் (எ.இ.சி'') என்ற தொழிலகத்தால் ஏற்று நடத்தப்பட்டது. இந்நாட்டில் ''விட்வாட்டார்ஸ்ரண்டு
இதில் உள்ள ஒரு பின்னடைவு என்னவெனில் டயனமைட்டு உற்பத்தி ஆபத்தானது என்பதுதான். ''மேற்கு சாமேர்செட்'' தொழிற்சாலைகளில் 1960 ஆண்டுகளில் இரண்டு பெரிய வெடி விபத்துக்கள் ஏற்பட்டன. சில தொழிலாளர்கள் இறந்தனர். எனினும் உயிர்ச்சேதம் குறைவாக இருந்த காரணம் யாதெனில் தொழிற்சாலையின் ''கட்டக வடிவமைப்பும்'' (modular design), மண் அமைப்பும், மரம் வளர்ப்புமாகும். ''மோடர்போண்டின்'' தொழிலகத்தில் கூட முக்கியமில்லாத, கணக்கில் கொள்ளும் வகையில் சில வெடி விபத்துக்கள் நடந்தன. தொழிற்சங்கங்களின் கோரிக்கைகள் வலுக்கவே, 1985 ஆம் ஆண்டிற்குப் பிறகு ''எ.இ.சி.ஐ'' படிப்படியாக டயனமைட்டு உற்பத்தியை குறைத்துக் கொண்டது. தொடர்ந்து இங்கு அம்மோனியம் நைட்ரேட்டு குழம்பைப் பயன்படுத்தி வெடிபொருள் உற்பத்தி செய்யப்பட்டது. இது ஓரளவு பாதுகாப்பனதாகவும் எளிதில் கையாளும் வகையிலும் அமைந்துள்ளது<ref>[http://web.archive.org/web/20060630050905/http://www.aeci.co.za/New/History/1980.htm Historical Highlights 1980's].</ref>.
==அமெரிக்கா==
[[Image:Aetna dynamite.jpg|thumb|upright|''நியூ யார்க்'' நகரில் இருந்த ''ஏட்னா'' வெடிமருந்து நிறுவனத்தின் விளம்பரம்.]]
==டி.என்.டி யுடனான வேறுபாடு==
.
ட்ரைநைட்ரோடாலுவீன் (டி.என்.டி) மற்றும் டயனமைட்டு என்ற இரண்டும் ஒரு பொருளைக் குறிப்பதாக ஒரு தவறான மயக்கம் உள்ளது. மற்றொரு தவறான புரிதல் என்பது டயனமைட்டில் டி.என்.டி உள்ளது என்பதுதான். இக்கருத்துக்கள் இரண்டுமே தவறு. இரண்டுமே மிக ஆற்றலுள்ள வெடிப்பொருட்கள் என்றாலும் இவற்றிற்கு இடையே நிலவும் ஒற்றுமைகள் மிகக்குறைவு. டயனமைட்டு என்பது நைட்ரோகிளிசரினை இணைத்து கலந்த உறிஞ்சும் தன்மையுள்ள கலவை. டி.என்.டி என்பது ஒரு ''வேதிக் கூட்டுப்பொருள்'' இதன் பெயர் ''2,
ஒரு டயனமைட்டு குச்சியில் தோராயமாக 2.1 எம்[[ஜூல்|J]] சக்தியுள்ளது
டயனமைட்டு வெடி ஆற்றலின் செறிவை (ஜூல்ஸ்/ கிலோகிராம் அல்லது ஜே/கி.கிராம்)
▲ட்ரைநைட்ரோடாலுவீன் (டி.என்.டி) மற்றும் டயனமைட்டு என்ற இரண்டும் ஒரு பொருளைக் குறிப்பதாக ஒரு தவறான மயக்கம் உள்ளது. மற்றொரு தவறான புரிதல் என்பது டயனமைட்டில் டி.என்.டி உள்ளது என்பதுதான். இக்கருத்துக்கள் இரண்டுமே தவறு. இரண்டுமே மிக ஆற்றலுள்ள வெடிப்பொருட்கள் என்றாலும் இவற்றிற்கு இடையே நிலவும் ஒற்றுமைகள் மிகக்குறைவு. டயனமைட்டு என்பது நைட்ரோகிளிசரினை இணைத்து கலந்த உறிஞ்சும் தன்மையுள்ள கலவை. டி.என்.டி என்பது ஒரு வேதிக் கூட்டுப்பொருள் இதன் பெயர் 2, 4,6 - ட்ரைநைட்ரோடாலுவீன். படைப்பிரிவு டயனமைட்டு. .என்பது ஒரு டயனமைட்டுக்கான ஒரு மாற்று (substitute ) ஏற்பாடு எனலாம். இதன் கூட்டுப்பொருட்களின் கலவை விகிதம் 75 % ஆர்..டி.எக்ஸ், 15 % டி.என்.டி, SAE 10 மோட்டார் எண்ணெய், 5 % சோளமாவு. இது 60 % நைட்ரோகிளிசரின் சேர்த்து கலந்த டயனமைட்டை விட எளிதில் கையாளும் தன்மையும் பாதுகாப்பும் பெற்றது<ref>[http://www.uxoinfo.com/uxoinfo/ordfillers.cfm Unexploded Ordnance Information: Ordnance Fillers]</ref>.
{| class="wikitable"
▲ஒரு டயனமைட்டு குச்சியில் தோராயமாக 2.1 எம்[[ஜூல்|J]] சக்தியுள்ளது. <ref>[http://www.classroom-energy.org/energy_101/energy_quick_tour/quicktour_1.html Classroom Energy<!-- Bot generated title -->].</ref>
|-
▲டயனமைட்டு வெடி ஆற்றலின் செறிவை (ஜூல்ஸ்/ கிலோகிராம் அல்லது ஜே/கி.கிராம்) த.என்.டி உடன் தோராயமாக ஒப்பிட்டால்
! வெடி பொருள் !! வெடி ஆற்றலின் செறிவு
|-
| டயனமைட்டு
|-
| டி.என்.டி
|}
என்று விடை வரும்
வரி 55 ⟶ 59:
==மேலுமபார்க்க ==
* [[Nitroglycerin]] நைட்ரோகிளிசரின்
* [[Nobel Prize]] நோபல் பரிசு
* [[Titadine]]
* [[Trinitrotoluene|TNT]] ட்ரைநைட்ரோடாலுவீன் (டி.என்.டி)
* [[Tovex]]
|