டைனமைட்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 14:
டயனமைட்டு ஒரு வேதியியல் அதிர்வெடியாகும் (high explosive), இதன் பொருள் என்னவெனில் இது வெடிக்கும் தன்மையுடையது (detonates) அல்லது இது பளிச்சென்று எரியும் தன்மை (deflagrates) கொண்டதல்ல. மூநைதரோதுலுயீன் (மூ. நை. து.) (ட்ரைநைட்ரோடாலுவீன் டி.என்.டி trinitrotoluene (TNT) என்ற பெருவிசை வெடி மருந்து வகை பொருள், வெடிக்கும் திறனை (ஆற்றலை) அளவிட உதவும் தர அளவீடாகும். டயனமைட்டின் வெடிக்கும் திறனோ ட்ரைநைட்ரோடாலுவீன் டி.என்.டி ஐ விட 60 % அதிகம்.
 
நைட்ரோசெல்லுலோசில் நைட்ரோகிளிசரின் கலந்து சிறிதளவு கீற்றோன் (ketone) சேர்க்கப்பட்ட கலவை டயனமைட்டின் மற்றொரு அமைப்பாகும். இந்த அமைப்பு கயிறுவடிவான புகையற்ற வெடிபொருள் (கார்டைட் cordite) போன்றது. இது முன் விவரித்த நைட்ரோகிளிசரின் மற்றும் டயட்டம் மண் போல் அபாயகரமானதாக இல்லாமல் பாதுகாப்புடன் உள்ளது. ''படைத்துறை டயனமைட்டு'' (Military Dynamite) நைட்ரோகிளிசரினை தவிர்த்ததாலும், நிலையான [[வேதிப்பொருள்|வேதிப்பொருட்களை]] பயன்படுத்துவதாலும் பெரும் நிலைப்புத் தன்மையினை அடைகின்றது<ref>{{citation |last=Ledgard |first=Jared |title=A Soldiers Handbook, Volume 1: Explosives Operations |url= http://books.google.com/books?id=U6f-Qlmm6zIC&pg=PA498&lpg=PA498&dq=Military+dynamite+TNT|year=2007 |isbn=0615147941}}</ref>. பொதுமக்களின் டயனமைட்டு பற்றிய அறிவு 'அரசியல் டயனமைட்டு' போன்ற [[உருவக அணி|உருவகங்களைப்]] பயன்படுத்தும் அளவுக்கு சிறந்துள்ளது (for example at [http://www.theartnewspaper.com/article.asp?id=8618 this link])..
[[Image:Inserting dynamite into hole.jpg|thumb|right|டூக்லாஸ் அணை கட்டுமானத்தின் போது டயனமைட்டு பயன்பாடு, 1942.]]
==பயன்கள்==
"https://ta.wikipedia.org/wiki/டைனமைட்டு" இலிருந்து மீள்விக்கப்பட்டது