பதின்மூன்றாவது மக்களவை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி clean up
வரிசை 1:
இந்திய நாடாளுமன்றத்தின் '''பதின்மூன்றாவது மக்களவை''' 1999 இல் செப்டம்பர்- அக்டோபர் மாதங்களில் நடைபெற்ற [[இந்தியப் பொதுத் தேர்தல், 1999|இந்திய நாடாளுமன்றத்தின் பொதுத்தேர்தலில்]] வெற்றிபெற்ற உறுப்பினர்களால் கட்டமைக்கப்பட்டது; ஜூன் 2004 வரை தொடர்ந்த்து. இதல் பெரும்பான்மை பெற்ற அணியினரான [[தேசிய ஜனநாயக கூட்டணி]] அணியினரால் ஆட்சியமைக்கப்பட்டது. இந்த அணியின் முன்னணி கட்சியாக [[பாரதீய ஜனதா கட்சி]] செயல்பட்டது. இதன் தலைவர் [[அடல் பிகாரி வாஜ்பாய்]] தலைமையில் அடசி அமைக்கப்பட்டது. இவ்வாட்சி [[2004]] தேர்தல் வரை தொடர்ந்தது.
 
== முக்கிய உறுப்பினர்கள் ==
வரிசை 10:
|-
| 1.
| ஜி.எம்.சி. பாலயோகி
| மக்களவைத் தலைவர்
| [[அக்டோபர் 22|10-22]]-[[1999|99]] - [[மார்ச் 3|03-03]]-[[2002|02]]
வரிசை 20:
|-
| 3.
| பி.எம். சையத்
| மக்களவைத் துணைத் தலைவர்
| [[அக்டோபர் 27|10-27]]-[[1999|99]] - [[ஜூன் 2|06-02]]-[[2004|04]]
வரிசை 26:
|-
| 4.
| ஜி.சி. மல்கோத்ரா
| பொதுச் செயலர்
| [[ஜூலை 14|07-14]]-[[1999|99]] - [[ஜூலை 28|07-28]]-[[2005|05]]
"https://ta.wikipedia.org/wiki/பதின்மூன்றாவது_மக்களவை" இலிருந்து மீள்விக்கப்பட்டது