"டைனமைட்டு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

698 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
{{பற்றி|மிகு ஆற்றல் வெடிபொருளைப்}}
[[Image:Dynamite-5.svg|thumb|டயனமைட்டின் வரைபடம்
<ol style="list-style-type:upper-alpha;">
==டி.என்.டி யுடனான வேறுபாடு==
.
ட்ரைநைட்ரோடாலுவீன் (டி.என்.டி) மற்றும் டயனமைட்டு என்ற இரண்டும் ஒரு பொருளைக் குறிப்பதாக ஒரு தவறான மயக்கம் உள்ளது. மற்றொரு தவறான புரிதல் என்பது டயனமைட்டில் டி.என்.டி உள்ளது என்பதுதான். இக்கருத்துக்கள் இரண்டுமே தவறு. இரண்டுமே மிக ஆற்றலுள்ள வெடிப்பொருட்கள் என்றாலும் இவற்றிற்கு இடையே நிலவும் ஒற்றுமைகள் மிகக்குறைவு. டயனமைட்டு என்பது நைட்ரோகிளிசரினை இணைத்து கலந்த உறிஞ்சும் தன்மையுள்ள கலவை. டி.என்.டி என்பது ஒரு ''வேதிக் கூட்டுப்பொருள்'' இதன் பெயர் ''2,4,6 - ட்ரைநைட்ரோடாலுவீன்''. படைப்பிரிவு டயனமைட்டு. .என்பது ஒரு டயனமைட்டுக்கான ஒரு மாற்று (substitute ) ஏற்பாடு எனலாம். இதன் கூட்டுப்பொருட்களின் கலவை விகிதம் 75 % ''ஆர்.டி.எக்ஸ்'', 15 % டி.என்.டி, SAE 10 மோட்டார் எண்ணெய், 5 % சோளமாவு. இது 60 % நைட்ரோகிளிசரின் சேர்த்து கலந்த டயனமைட்டை விட எளிதில் கையாளும் தன்மையும் பாதுகாப்பும் பெற்றது.<ref>[http://www.uxoinfo.com/uxoinfo/ordfillers.cfm Unexploded Ordnance Information: Ordnance Fillers]</ref>.
 
என்று விடை வரும்
 
(''விளக்கக் குறிப்பு'': ஜூல் (குறியீடு: '''J''') [[ஆற்றல்|ஆற்றலை]] அளப்பதற்கான [[அனைத்துலக முறை அலகுகள்]] சார்ந்த [[அலகு]] ஆகும். வெப்பம், மின், பொறிமுறை வேலை என்பவற்றை அளப்பதற்கும் இது பயன்படுகின்றது. ஆங்கில இயற்பியலாளரான ஜேம்ஸ் பிரெஸ்காட் ஜூல் என்பவரின் பெயரைத் தழுவியே இவ்வலகுக்குப் பெயரிடப்பட்டுள்ளது..)
.
 
507

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1065994" இருந்து மீள்விக்கப்பட்டது