ஆறு நாள் போர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
file moved on Commons
வரிசை 26:
}}
'''ஆறு நாள் போர்''' (''Six-day war'') அல்லது ஜூன் போர் அல்லது 1967 அரபு-இசுரேல் போர் அல்லது மூன்றாம் அரபு-இசுரேல் போர் எனப்படுவது [[1967]] இல் [[சூன் 5]] தொடக்கம் [[சூன் 10]] வரை [[இசுரேல்|இசுரேலியரால்]] அரபு நாடுகளான [[எகிப்து]], [[சிரியா]], [[ஜோர்டான்]] ஆகிய நாடுகள் மீது நடத்தப்பட்ட அதிரடித் தாக்குதலைக் குறிக்கும். சூன் 5 இல் இசுரேலின் அதிரடி வான் தாக்குதலுடன் இந்தப் போர் ஆரம்பமானது. இதன் விளைவு இசுரேலின் வெற்றியாக அமைந்தது. இந்தப் போருக்குக் காரணம் இசுரேலின் போர் மூர்க்கம் அல்லது இசுரேலின் தற்பாதுகாப்பே என்று மாறுபட்ட கருத்துகள் நிலவுகின்றன கூறுகின்றனர்.
 
==இவற்றையும் பார்க்க==
*[[அரபு-இசுரேல் முரண்பாடு]]
*[[சூயெசு நெருக்கடி]]
 
==உசாத்துணைகள்==
"https://ta.wikipedia.org/wiki/ஆறு_நாள்_போர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது