மாரடைப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
clean up using AWB
விரிவாக்கம் using AWB
வரிசை 29:
 
== வகைப்பாடு ==
[[இதயத்தசை]] இறப்பு ஏற்படும் பகுதிகளைப் பொருத்து பின்வருமாறு வகுக்கப்படுகின்றது. இவ்வகைப்பாடு தற்பொழுது பயன்பாட்டில் குறைவாகவே உள்ளது.
 
*சுவர்த்தடிப்பு (Transmural): பிரதான முடியுருத்தமனியில் அடைப்பு ஏற்படுவதால் உண்டாகின்றது. இந்நிலையின் போது ஒரு குறிப்பிட்ட பகுதிக்குரிய குருதி விநியோகம் முற்றிலுமே தடைப்படுவதால் பெரும்பாலும் அப்பகுதிக்குரிய இதயத்தசையின் முழுத்தடிப்பிலும் இறப்பு ஏற்படுகின்றது<ref name="Robbins Pathology">{{cite book | title=Robbins and Cotran Pathologic Basis of Disease | publisher=Saunders, an imprint of Elsevier Inc | year=2010 | pages= | format= | url= | isbn= 978-0-8089-2402-9 | author=VINAY KUMAR, ABUL K. ABBAS}}</ref>. இது முன்புற, பிற்புற, பக்கவாட்டு, பிரிசுவர் என அமைவிடத்தைக் கொண்டு மேலும் பிரிக்கப்படுகின்றது.
வரிசை 119:
 
மாரடைப்பின் பின்னர் இறந்த தசைப்பகுதி மீண்டும் உயிர்ப்படையமுடியாது. எனவே அப்பகுதி மின் கணத்தாக்கத்தைக் கடத்துவது குறைகின்றது; தனது தொழிற்பாட்டை இழக்கின்றது; இதனால் இதயம் துடிப்பதில் (சுருங்கி விரிவதில்) பாதிப்பு ஏற்படுகின்றது; இதய இலயமின்மை உருவாகுகின்றது, இதனால் ஏற்படும் ஒழுங்கற்ற இதயத்துடிப்பு புதிய சிக்கலை உருவாக்குகின்றது.
 
 
 
=== திடீர் இரத்தக்குழாய்க் கூட்டறிகுறி ===
வரி 139 ⟶ 137:
==அறுதியிடல்==
நோயாளியின் முறைப்பாடுகள், நிலையை வைத்து முதன் முதலில் கணிக்கலாம். மின்னிதய வரைவு, இதய வேதிச்சுட்டிகள் (cardiac markers), முடியுருத்தமனிக் குழல் வரைபடம் என்பன அறுதியிடலை உறுதிப்படுத்துகின்றன.
 
 
== தவிர்க்கும் வழிகள் ==
"https://ta.wikipedia.org/wiki/மாரடைப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது