பீர்க்கு பேரினம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[படிமம்:Flower Piirkku.jpg|thumb|பீரம் என்னும் பீர்க்கம்பூ]]
பீரம் என்பது பீர்க்கம்பூ.
 
பீரம் முறிஞ்சிப்பாட்டு 92
புதரில் ஏறி மலரும் பீரம்பூ பொன்னிறம் கொண்டிருக்கும். வான்பூப் பொன்போல் பீரொடு புதல்புதல் மலர - நெடுநல்வாடை 14 கண் எனக் கருவிளை மலரப், பொன் என இவர்கொடிப் பீரம் இரும்புதல் மலரும். - ஐங்குறுநூறு 464
மணம் இல்லாத பூ. தாதுபடு பீரம் ஊதி நாற்றம் இன்மையின் - நற்றிணை 277
இவட்கே நுண்கொடிப் பீரத்து ஊழுறு பூ எனப் பசலை ஊரும் - நற்றிணை 326
இன்னள் ஆயினள் நன்னுதல் ... நம் படப்பை நீர்வார் பைம்புதல் கலித்த மாரிப் பீரத்து அலர் சில கொண்டே - குறுந்தொகை 98
காடு இறந்தனரே காதலர், மாமை அரி நுண் பசலை பாஅய்ப் பீரத்து எரிமலர் புரைதல் வேண்டும் - அகநானூறு 45-8
மாரிப் பீரத்து அலர்வண்ணம், மடவாள் கொள்ள - சிலப்பதிகாரம் 7-பாடல்38
 
 
காதலன் பிரிவால் காதலியின் மேனியில் பீர் நிறம் தோன்றும் என்பர்.
==இவற்றையும் காண்க==
:[[சங்ககால மலர்கள்]]
==அடிக்குறிப்பு==
{{Reflist}}
"https://ta.wikipedia.org/wiki/பீர்க்கு_பேரினம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது