திருநாடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.2) (தானியங்கிமாற்றல்: br:Douar Santel
வரிசை 12:
==யூத சமயமும் திருநாடும்==
[[Image:Wailing wall close up.jpg|thumb|left|எருசலேமில் யூதர்களுக்குப் புனிதமான இடம்: "அழுகைச் சுவர்" (மேற்குச் சுவர்).]]
[[பழைய ஏற்பாடு|பழைய ஏற்பாட்டின்]] முதல் ஐந்து நூல்களாகிய "தனாக்தோரா" (TanakhTorah) என்னும் பகுதியில் "திருநாடு" என்னும் பெயர் இல்லை. ஆனால், கடவுள் [[இசுரயேல்|இசுரயேலுக்கு]] ஒரு நாட்டை "வாக்களித்தார்" என்னும் கூற்று [[விவிலியம்|விவிலியத்தில்]] பல இடங்களில் உள்ளது. இசுரயேலின் பழங்கால நகரங்கள் "திரு நகரங்கள்" என்று குறிப்பிடப்படுகின்றன. இவ்வாறு குறிப்பிடப்படுகின்ற நான்கு "திரு நகரங்கள்" [[எருசலேம்]], [[எபிரோன்]], [[சாபத்]], [[திபேரியா]] என்பவை ஆகும். இவற்றுள் [[எருசலேம்|எருசலேமில்]] கோவில் அமைந்திருந்ததால் அது யூத சமயத்தின் புனித மையமாயிற்று.
 
எபிரேய விவிலியத்தில் [[எருசலேம்]] 669 தடவை குறிக்கப்படுகிறது. அங்கே [[சீயோன்]] என்னும் சொல்லும் எருசலேமைக் குறிக்க பயன்படுத்தப்படுகிறது. இச்சொல் சில சமயங்களில் [[இசுரயேல்]] நாட்டையும் குறிக்கும். சீயோன் என்னும் சொல் எபிரேய விவிலியத்தில் 154 தடவை வருகிறது. [[தொடக்க நூல்|தொடக்க நூலில்]] [[மோரியா]] என்னும் பெயருள்ள மலைக்கு ஆபிரகாம் தம் மகன் ஈசாக்கைக் கூட்டிக்கொண்டு பலிசெலுத்தச் சென்றார் என்னும் செய்தி உள்ளது (தொநூ 22). அம்மலைதான் பிற்காலத்தில் எருசலேமில் "கோவில் மலை" என்று அழைக்கப்பட்டது என்பர்.
"https://ta.wikipedia.org/wiki/திருநாடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது