சலாகுத்தீன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 21:
 
== இளமைக்காலம் ==
யூசுப் சலாகுத்தீன் இப்னு அயூப் 1137-ம் ஆண்டு [[இராக்]]கிலுள்ள திக்ரித் நகரில் பிறந்தார்<ref>[http://www.history.com/encyclopedia.do?articleId=221342 History - Saladin]</ref>. குர்திய இசுலாமிய பின்புலத்தைக் கொண்ட இவரது குடும்பம், [[ஆர்மீனியா|அர்மீனியா]]விலுள்ள டிவின் நகரில் இருந்து புலம்பெயர்ந்து அங்கு வந்திருந்தது. இவரது தந்தை நசிமுத்தீன் அயூப்அய்யூப். இவர் தனது குடும்பத்தை மோசுல் நகருக்கு மாற்றினார். அங்கு இவர் செஞ்சிப் பேரரசைத் தோற்றுவித்தவரும், சிலுவைப்போர்களுக்குத் தலைமையேற்றவருமான இமானுதீன் செஞ்சி என்பவரைச் சந்தித்தார். பின்பு 1139-ம் ஆண்டு இமானுதீனின் படைகளுக்குத் [[தளபதி]]யாக நசிமுத்தீன் நியமிக்கப்பட்டார். இமானுதீன் செஞ்சியின் மறைவுக்குப் பிறகு, அவரது மகன் நூறுத்தீன் செஞ்சி 1146-ம் ஆண்டு செஞ்சிப் பேரரசின் அரசராக நியமிக்கப்பட்டார்<ref>http://books.google.com/books?id=hGR5M0druJIC</ref>. இவரது காலத்தில் சலாகுத்தீன் மேற்படிப்புகளுக்காக [[சிரியா]]வின் தலைநகரான டமாசுக்கசு நகருக்கு அனுப்பப்பட்டார். இந்த காலக்கட்டத்திலேயே சலாகுத்தீன் இசுலாமிய பேரரசில் அதிக ஆர்வம் கொண்டார். மாறாக, [[கிறித்தவர்]]கள் திடீரென செருசலேம் நகரைத் தாக்கிய முதலாம் சிலுவைப்போராலேயே சலாகுத்தீன் இசுலாமியப் பேரரசில் அதிக ஆர்வம் கொண்டார் எனவும் சிலர் கூறுகின்றனர்<ref>http://www.answers.com/topic/saladin. </ref>
 
== பேரரசை நிறுவுதல் ==
"https://ta.wikipedia.org/wiki/சலாகுத்தீன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது