வம்சம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 3:
 
==புராணம்==
பொதுவாக இந்து மத புராணங்களில் ஒரு இனத்தவரை இனங்கான வம்சத்தை அடையாளப்படுத்துவர். பெரும்பாலும் சூரிய வம்சம், சந்திர வம்சம் இவ்விரண்டிலும் மற்ற வம்சங்கள் அடங்கிவிடும். தமிழகத்தில் [[பாண்டியர்]] சந்திர வம்சம் எனவும் [[சோழர்]] சூரிய வம்சம் எனவும் கூறப்படுகின்றனர்.{{fact}}
 
[[பகுப்பு: குடும்பம்]]
"https://ta.wikipedia.org/wiki/வம்சம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது