பல்கோணம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: hy:Բազմանկյուն
No edit summary
வரிசை 1:
{{translate}}
'''பல்கோணம்''' அல்லது '''பல்கோணி''' ([[ஆங்கிலம்]]: ''polygonPolygon'') என்பது குறிப்பிட்ட எண்ணிக்கையான பக்கங்களைக் கொண்ட மூடிய தள வடிவமாகும். பல்கோணத்தை ஆக்குகின்ற நேர் கோட்டுப்நேர்கோட்டுப் பகுதிகள் ''பக்கங்கள்'' அல்லது ''விளிம்புகள்'' எனப்படும். அடுத்தடுத்த பக்கங்கள் சந்திக்கும் புள்ளிகள் ''உச்சிகள்'' என அழைக்கப்படும். குறிப்பிட்ட பல்கோணம் ஒரு எளிமையான பல்கோணமாயிருப்பின், அதன் பக்கங்கள் ஒரு ''பல்கோணப் பிரதேசத்தின்'' எல்லையைக் குறிக்கும். அத்துடன் பல்கோணம் என்பது சில சமயம் பல்கோணப் பிரதேசத்தின் உட்பகுதியையோ அல்லது பிரதேசத்தையும், எல்லையையும் சேர்த்தோ குறிப்பதுண்டு.
 
== பெயர்களும் வகைகளும் ==
வரிசை 15:
! பெயர் !! பக்கங்கள்
|-
| [[முக்கோணம்]] அல்லது முக்கோணி|| 3
|-
| [[நாற்கோணம்]] அல்லது நாற்பக்கல் || 4
|-
| [[ஐங்கோணம்]] அல்லது ஐங்கோணி || 5
|-
| [[அறுகோணம்]] அல்லது அறுகோணி || 6
|-
| [[எழுகோணம்]] அல்லது எழுகோணி|| 7
|-
| [[எண்கோணம்]] அல்லது எண்கோணி|| 8
|-
| [[நவகோணம்|ஒன்பான்கோணம்]] அல்லது நவகோணம்|| 9
|-
| [[தசகோணம்|பதின்கோணம்]] அல்லது தசகோணம்|| 10
|}
 
== பெயரிடல் வகைப்பாடு ==
 
பல்கோணங்களின் பெயரிடல் வகைப்பாடு (''taxonomicTaxonomic classificationClassification'') கீழேயுள்ள படத்தின் மூலம் விளக்கப்பட்டுள்ளது:-
 
<code>
வரிசை 48:
</code>
 
* பல்கோணம் ஒன்று தனியான ஒன்றையொன்று குறுக்கிடாத எல்லைகளைக் கொண்டிருப்பின் அது ''எளிமையான பல்கோணம்'' (''simpleSimple polygonPolygon'') எனப்படும். அல்லாவிடின் அது ''சிக்கலான பல்கோணம்'' ஆகும்.
* ஓர் எளிமையான பல்கோணத்தின் உட்கோணங்கள் 180°க்குக்இற்குக் குறைவாகக் காணப்படின் அது ''குவிவுப் பல்கோணம்'' (''convexConvex polygonPolygon'') எனவும் 180°க்குஇற்கு மேற்படின் அது ''குழிவுப் பல்கோணம்'' (concave''Concave polygonPolygon'') எனப்படும்.
* குவிவுப் பல்கோணியொன்றின் உச்சிகள் யாவும் ஒரு வட்டத்தின் பரிதியிலிருப்பின் அப்பல்கோணி வட்டப்பல்கோணி எனப்படும்.
* வட்டப்பல்கோணியொன்றின் பக்கங்கள் அல்லது கோணங்கள் யாவும் சமனாயின் அப்பல்கோணி ஒழுங்கான பல்கோணி எனப்படும். ஒரே பக்க எண்ணிக்கை கொண்ட ஒழுங்குப் பல்கோணிகள் [[வடிவொப்புமை (வடிவவியல்)|வடிவொத்தவையாக]] இருக்கும்.
"https://ta.wikipedia.org/wiki/பல்கோணம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது