செந்நாய்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 104:
[[படிமம்:NilgaiWildDogs.jpg|thumb|செந்நாய்கள் வேட்டையாடுவதை சித்தரிக்கும் ஓவியம் - தீட்டியவர் ராபர்ட்டு ஆர்மிடேசு, 1886]]
 
[[ஊனுண்ணி]] விலங்கான செந்நாயின் உணவு பல தரப்பட்டபலதரப்பட்ட முதுகெலும்புள்ள, முதுகெலுப்பில்லாத விலங்குகளால் ஆனவை. இவற்றின் உணவு வண்டுகள், கொறிப்பான்கள், பறவைகள், குளம்பிகள் போன்ற விலங்குகள் ஆகும். மற்ற [[கொன்றுண்ணி விலங்குகள்|கொன்றுண்ணி விலங்குகளைப்]] போல செந்நாயும் சில நேரங்களில் புற்களையும் இதர தாவரங்களையும் அரிதாக உட்கொள்கிறது. இவை பெரும்பாலும் 40 முதல் 50 கிலோ எடையுள்ள குளம்பிகளான புள்ளி மான், கடத்தி மான் போன்றவற்றை வேட்டையாடி உண்கின்றன. இவை சில வேளைகளில் இறந்த விலங்குகளின் உடல்களையும் உண்பதுண்டு
[[முதுமலை வனவிலங்கு உய்விடம்|முதுமலை காட்டு விலங்கு உய்விடத்தில்]] செந்நாயின் எச்சங்களை ஆய்வு செய்த பொழுது கண்டுபிடிக்கப்பட்ட விலங்குகளும் அவற்றின் விழுக்காடும்
 
வரிசை 120:
|}
 
செந்நாய்கள் 10 முதல் 30 உறுப்பினர்கள் கொண்ட குழுவாககுழுவாகச் சேர்ந்து வேட்டையாடும். குழுவில் உள்ள ஒவ்வொரு உறுப்பினருக்கும் வேட்டையாடும் பொழுது ஒரு குறிப்பிட்ட இடமும் வேலையும் தரப்படுகிறது. அவை இரையை பின்புறம் இருந்து துரத்துதல், பக்கவாட்டில் துரத்துதல், இரையின் மேல் பாய்தல் போன்றவையாகும். இவை பெரும்பாலும் வேட்டையாடி உண்டாலும் சில சமயம் வேறு விலங்கு வேட்டையாடிய இரையைத் திருடுவதும் உண்டு.
இடமும் வேலையும் தரப்படுகிறது. அவை இரையை பின்புறம் இருந்து துரத்துதல், பக்கவாட்டில் துரத்துதல், இரையின் மேல் பாய்தல் போன்றவையாகும். இவை பெரும்பாலும் வேட்டையாடி உண்டாலும் சில சமயம் வேறு விலங்கு வேட்டையாடிய இரையைத் திருடுவதும் உண்டு.
 
== காப்புநிலை ==
"https://ta.wikipedia.org/wiki/செந்நாய்" இலிருந்து மீள்விக்கப்பட்டது