செந்நாய்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 134:
==தமிழ் இலக்கியங்களில் செந்நாய்==
தமிழ் இலக்கியங்களில் [[பாலை]] நிலத்திற்குரிய [[கருப்பொருள்]]களுள் செந்நாயும் ஒன்று இதனைப் பற்றி தமிழிலக்கியங்கள் குறித்துள்ளன. பாலை நிலத்தில் வேட்டையாடித் திரியும் செந்நாய், மணலைக்கிளறி தண்ணீர் குடித்து விட்டு போகும் என [[குறுந்தொகை]] கூறுகிறது.
===குறுந்தொகை===
 
::வேட்டச் செந்நாய் கிளைத்தூண் மிச்சில்
::குளவி மொய்த்த அழுகற் சின்னீர்
::வளையுடைக் கைய ளெம்மோ டுணீஇயர்
::வருகதில் அம்ம தானே
::அளியளோ அளியளெந் நெஞ்சமர்ந் தோளே. <ref>பாலைத்குறுந்தொகை திணையில்56, தலைவன்சிறைக்குடி கூற்றாகஆந்தையார், புலவர்பாலை சிறைக்குடிதிணை ஆந்தையார் பாடியதலைவன் பாடல்.சொன்னது</ref>
 
 
::குறுங்கை யிரும்புலிக் கோள்வல் ஏற்றை
::பைங்கட் செந்நாய் படுபதம் பார்க்கும் <ref>குறுந்தொகை 141, மதுரைப் பெருங்கொல்லனார், குறிஞ்சி திணை – தலைவி சொன்னது </ref>
 
 
===நற்றிணை===
::ஓய்ப்பசி செந்நாய் உயங்கு மரை தொலைச்சி
::ஆர்ந்தன ஒழிந்த மிச்சில் சேய் நாட்டு
::அருஞ் சுரம் செல்வோர்க்கு வல்சி ஆகும்<ref>நற்றிணை 43, எயினந்தையார், பாலை திணை – தோழி சொன்னது</ref>
 
::களிறு நின்று இறந்த நீர் அல் ஈரத்து
::பால் அவி தோல் முலை அகடு நிலம் சேர்த்திப்
::பசி அட முடங்கிய பைங் கட் செந்நாய்<ref>நற்றிணை 103, மருதன் இள நாகனார், பாலை திணை - தலைவன் தன் நெஞ்சிடம் சொன்னது</ref>
 
குறுந்தொகையில் 141:6 பாடலும் மலைபடுகடாம் 338ஆம் பாடலிலும் கலித்தொகையில் 83:1.என வரும் வரிகளிலும் இதனை அறியலாம்.
மேலும் வேட்டச் செந்நாய் (குறுந்.4): "பைங்கட் செந்நாய்" (குறுந்.8); "பசியட முடங்கிய பைங்கட் செந்நாய், மாயா வேட்டம் போகிய கணவன்"(நற். 103:6-7); வேட்டச் செந்நாய் உண்ட மிச்சில்:நற். 43:3-4; பெருங். 1. 52: 75-7; குறுந். 141:6; மலைபடு. 338; கலி. 83:1.என வரும் வரிகளிலும் இதனை அறியலாம்.
 
== பிற தகவல்கள்<ref>http://www.cuon.net/dholes/</ref> ==
"https://ta.wikipedia.org/wiki/செந்நாய்" இலிருந்து மீள்விக்கப்பட்டது