ஆதி (கணிதம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 9:
 
==ஆதிப்புள்ளியைப் பொறுத்த சமச்சீர்==
[[Image:HyperbolaRect01.png|250px|thumb|rightleft|ஆதிப்புள்ளியைப் பொறுத்து சமச்சீராக அமையும் வரைபடம். x-அச்சு மற்றும் y-அச்சைப் பொறுத்த பிரதிபலிப்பால் வரைபடத்தின் தோற்றம் மாறுவதில்லை.]]
ஆதிப்புள்ளியைப் பொறுத்து சமச்சீரான ஒரு வரைபடத்தை 180 [[பாகை]]கள் சுழற்றினால் அதன் தோற்றத்தில் எந்தவொரு மாற்றமும் இருக்காது. ஒரு வரைபடம் x-அச்சு மற்றும் y -அச்சு இரண்டிலும் பிரதிபலிக்கப்படும்போது அதன் தோற்றத்தில் எந்தவொரு மாற்றமும் இல்லையெனில் அந்த வரைபடம் ஆதிப்புள்ளியைப் பொறுத்து சமச்சீரானது.
 
"https://ta.wikipedia.org/wiki/ஆதி_(கணிதம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது