பஞ்சமுக வாத்தியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 1:
'''பஞ்சமுக வாத்தியம்''' எனும் '''ஐம்முக முழவம்''' வடிவத்தில் மிகவும் பெரிய தோலிசைக்கருவி ஆகும். குடமுழா, குடபஞ்சமுகி என்று இதற்கு பல பெயர்கள் உண்டு. தமிழ்நாட்டில் சில பெருங்கோவில்களில் மட்டும் இந்த [[இசைக்கருவி]] இசைக்கப்படுகிறது. [[திருவாரூர்]], [[திருத்துறைப்பூண்டி]] ஆகிய தலங்களில் இன்றும் பஞ்சமுக வாத்தியம் வாசிக்கப்படுகிறது.
 
==தோற்றமும் இசைப்பவரும்குறிப்புகளும்==
 
குடபஞ்சமுகி எனும் பஞ்சமுகவாத்தியம் கி.பி. 12 ஆம் நூற்றாண்டில் சோழர் காலத்தில் சோழ மண்டலத்தில் மட்டுமே தோன்றிய தாளக் கருவி. இதனை யாமளதந்திரம் போற்றும் பாரசைவர்களே இயக்குவர். முட்டுக்காரர் எனும் இம்மரபினர் சிவபெருமானின் நிருத்தத்திற்காகவே இதனை இசைப்பர். இக்கருவியின் ஐந்து முகங்களையும் சதாசிவனுடைய ஐந்து முகங்களாகப் போற்றுவர். சோழர்கள் காலத்தில் இருந்த இந்த தாளக்கருவி இன்று அருகி மறைந்து விட்டது. திருவாரூரில் காமிகாகம பூஜைகளுக்கும், விழாக்களுக்கும் இசைக்கப்பட்டு வருகிறது. <ref>மா. சந்திரமூர்த்தி தொகுத்த தமிழ்நாட்டுச்“தமிழ்நாட்டுச் சிவாலயங்கள்சிவாலயங்கள்” எனும் நூலில், குடவாசல் பாலசுப்பிரமணியம் எழுதிய திருவாரூர்“திருவாரூர் - தியாகராஜர் கோயில்கோயில்” கட்டுரை பக்கம் -222-223</ref>
 
==கோவில் இசைக்கருவி==
"https://ta.wikipedia.org/wiki/பஞ்சமுக_வாத்தியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது