வ. சுப. மாணிக்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"{{under construction}} டாக்டர் '''வ. சுப. ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
No edit summary
வரிசை 1:
{{under construction}}
| name = வ. சுப. மாணிக்கம்
| image =
| imagesize =
| alt =
| caption =
| pseudonym =
| birthname = அண்ணாமலை
| birthdate = {{Birth date|1917|04|17}}
| birthplace = மேலைச்சிவபுரி, [[தமிழ்நாடு]], [[இந்தியா]]
| deathdate = {{death date and age|1989|04|25|1917|04|17}}
| deathplace = [[புதுச்சேரி]], [[புதுச்சேரி]], [[இந்தியா]]
| occupation = உரையாசிரியர்,
கவிஞர்,
நாடக ஆசிரியர்,
ஆய்வாளர்,
உரைநடை ஆசிரியர்
| nationality = இந்தியா
| ethnicity = தமிழர்
| citizenship = இந்தியர்
| education =
| alma_mater =
| period =1917-1989
| genre =
| subject =
| movement =
| notableworks =
| spouse = ஏகம்மை ஆச்சி
| partner =
| children = ஆண்:தொல்காப்பியன்,
பூங்குன்றன்,
பாரி
பெண்: தென்றல்,
பொற்கொடி
| relatives =
| influences =
| influenced =
| awards = சன்மார்க்க சபை,மேலைசிவபுரி வழங்கிய செம்மல் என்ற பட்டம்
குன்றக்குடி ஆதீனம் அவர்கள் வழங்கிய முதுபெரும் புலவர் பட்டம்
அண்ணாமலைப் பல்கலைக்கழகம் தம் பொன்விழாவின் போது வழங்கிய டி.லிட் பட்டம்
தமிழ் நாடு அரசு வழங்கிய திருவள்ளுவர் விருது.
| signature =
| website = http://sites.google.com/site/vspmanickanar/
| portaldisp =
டாக்டர் '''வ. சுப. மாணிக்கம்''' ([[ஏப்ரல் 17]].[[1917]] - [[ஏப்ரல் 25]].[[1989]]) (''வ.சுப. மா'') தன் வாழ்நாள் முழுவதும் தமிழுக்காகவே வாழ்ந்து, தமிழ் வளர்ச்சியைப் பற்றியே சிந்தித்து பல நிலையினும் சிறந்தோங்கித் தமிழ்ப் பணிக்காகவே வாழ்ந்த ''மூதறிஞர்''. தமிழின் சிறப்புக்களைப் பற்றி ஆய்வுகள் பல செய்தமையால் ''தமிழ் இமயம்'' என்று தமிழ் அறிஞர்களால் போற்றப்பட்ட வ.சுப.மா பன்முக ஆற்றல் உடையவர். மிகச் சிறந்த சிந்தனையாளரான இவர் எழுதிய நூல்கள் நமக்கு இவரை சிறந்த கவிஞராகவும், உரைநடை ஆசிரியராகவும், உரையாசிரியராகவும், நாடக ஆசிரியராகவும், ஆய்வாளராகவும் நமக்குக் காட்டும் தன்மை உடையன.
==பிறப்பும் கல்வியும்==
"https://ta.wikipedia.org/wiki/வ._சுப._மாணிக்கம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது