அந்தோனியோ சாலியரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
படம் சேர்ப்பு
No edit summary
வரிசை 1:
[[படிமம்:Antonio_Salieri.jpg|thumb|250px|மேற்கத்திய செவ்விசை மேதை அந்தோனியோ சாலியெரி]]
'''அந்தோனியோ சாலியரி''' (Antonio Salieri) ([[ஆகஸ்ட் 18]], [[1750]] – [[மே 7]], [[1825]]) அவர்கள் 18 ஆம் நூறாண்டில் வாழ்ந்த புகழ் பெற்ற இசையறிஞரும் இசையமைப்பாளரும், இசைமேதையும் ஆவார். இவர் இசைக்குப் புகழ் பெற்ற [[வியன்னா]] நகரில் வாழ்ந்த [[மோட்சார்ட்]], [[லூட்விக் பேத்தோவன்]], [[ஜோசப் ஹேடன்]] ஆகியோர் வாழ்ந்த அதே காலத்தில் வாழ்ந்தவர். இவர் [[இத்தாலி]]உஇல் லென்யாகோ (Legnago) என்னும் ஊரில் பிறந்தார். ஆஸ்ட்றியாவை ஆண்ட பேரரசர் இரண்டாவது ஜோசப்பு அவர்களின் அரசவையில் அரசவை இசையமைப்பாளரும் இயக்குனராகவும் (ஹோஃவ் கப்பல்மைஸ்ட்டர், Hofkapellmeister ஆக) சுமார் 36 ஆண்டுகள் இருந்தார். ஐரோப்பா முழுவதும் இவர் பெரும்புகழ் நாட்டி இருந்தார். இவருடைய 1787 ஆம் ஆண்டுப் படைப்பாகிய [[பிரெஞ்ச்]] மொழி ஓப்பரா ''தரேர்'' (Tarare) மிகவும் புகழ்பெற்றது. இதன் [[இத்தாலி]]ய மொழிபெயர்ப்பாகிய அக்சூரே டோர்மஸ் (Auxurre d'Ormus) ன்பதை ஆஸ்ட்றிய மக்கள் பெரிதும் விருப்பினர்.
 
==சாலியரியும் மோட்சார்ட்டும்==
"https://ta.wikipedia.org/wiki/அந்தோனியோ_சாலியரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது