உறவினர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
உறவினர் என்பவர், ஒருவருடைய குடும்பத்தை சேர்ந்தவராகவோ அல்லது ஒரே [[குடும்பம்|குடும்பத்தில்]], [[பெண்]] எடுத்தவராகவோ அல்லது பெண் கொடுத்தவர்களாகவோ இருப்பார்கள். இவர்களுக்கு மத்தியில், இரத்த பந்தம் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ இருக்கும்.
 
{{விக்சனரி |உறவினர்}}
 
* [[==உறவுமுறை]]==
உறவுமுறை பற்றி மேலும் பார்க்க <i>[[உறவுமுறை]]</i>
 
ஒரு மனிதர்கள் பிறக்கும்போதே தாய், தந்தை, சகோதரர்கள் மற்றும் பல தாய்வழி, தந்தைவழி உறவினர்கள் எனப் பல உறவினர்கள் இருப்பார்கள். அவர்கள் வளர்ந்து மணம் செய்யும்போது அவர்களின் துணைவர்கள் வழியிலும் புதிய உறவுகள் சேர்கின்றன. பிள்ளைகள் பிறக்கும்போது உறவினர் வட்டம் விரிந்து கொண்டு செல்கின்றது. ஆயினும் ஒருவரைப் பொறுத்து அமையும் உறவுகள் எல்லாமே ஒரே விதமானவை அல்ல. சில மற்றவற்றை விட முக்கியத்துவம் வாய்ந்தவையாக உள்ளன. சில உறவுகள் மிகவும் நெருக்கமாக இருக்கின்ற அதே வேளை வேறு சில மேம்போக்கானவையாக இருக்கின்றன.
 
==நகரத்தார் உறவுமுறைப் பெயர்கள்==
நகரத்தார் உறவுமுறைப் பெயர்கள் பற்றி மேலும் பார்க்க <i>[[நகரத்தார் உறவுமுறைப் பெயர்கள்]]</i>
 
ஒவ்வொரு இனக்குழுவினரிடமும் அவர்களின் முறைப்பெயர்கள் தனித்த அமைப்புடன் காணப்பெறுகிpன்றன. நகரத்தார் இனத்தில் இடம்பெறும் முறைப்பெயர்கள் மரியாதை கலந்த நிலையில் காணப்பெறுகின்றன. அதாவது தன்னைவிட வயதில் குறைந்தவர்களையும் மரியாதையுடன் அழைக்கும் பாங்கு இவர்களின் முறைப்பெயர்களில் காணலாகின்றது. மேலும் தமிழ்ச்சொற்கள் தக்கபடி இணைவு பெற்று முறைப்பெயர்கள் உருவாக்கப்பெற்றுள்ளன. இப்பெயர்களைப் பொதுப் பெயர்கள் குடும்பப்பெயர்கள், நெருங்கிய உறவினர் பெயர்கள், தூரத்து உறவினர் பெயர்கள், என்ற நிலையில் பகுத்துக்காண இயலுகின்றது.
 
==மேலும் பார்க்க==
* [[குடும்பம்]]
* [[உறவுமுறை]]
* [[சகோதரன்]]
* [[சகோதரி]]
"https://ta.wikipedia.org/wiki/உறவினர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது