காலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.2) (தானியங்கி இணைப்பு: ar, arc, ay, az, bat-smg, bg, ca, cs, da, de, eml, eo, es, eu, fa, fi, fr, ga, gl, he, ht, id, io, it, ja, ko, lt, mk, ms, nl, nn, no, or, pt, qu, ru, sco, sh, si, simple, sr, sv, uk, vi,... |
No edit summary |
||
வரிசை 1:
[[படிமம்:Asia Globe NASA.jpg|thumb|புவியின் [[ஆசியா|ஆசியப்]] பகுதியில் பகலும் மற்றொரு பகுதியில் [[இரவு|இரவும்]] உள்ளதை விளக்கும் காட்சி]]
பொது வழக்கில் [[சூரிய ஒளி]] பூமியின் ஒரு குறிப்பிட்ட பகுதியில் உதிக்கின்ற நேரம் அவ்விடத்தில் '''காலை''' (''morning'') எனலாம். [[கிழக்கு|கிழக்குத்]] திசையில் [[சூரியன்]] உதிக்கின்ற நேரம் முதல் உச்சத்திற்கு வரும் நேரம் வரை உள்ள காலம் பொதுவாகக் காலை எனப்படும்.
{{விக்சனரி|காலை}}
==ஒரு நாளின் 6 பொழுதுகள்==
{| class="wikitable sortable"
|-
! பொழுது !! மணி
|-
| காலை || 6 முதல் 10 மணி வரை
|-
| நண்பகல் || 10 முதல் 14 மணி வரை
|-
| எற்பாடு || 14 மணி முதல் 18 மணி வரை
|-
| மாலை || 18 மணி முதல் 22 மணி வரை
|-
| யாமம் || 22 மணி முதல் 2 மணி வரை
|-
| வைகறை (வைகுறு விடியல்) || 2 மணி முதல் 6 மணி வரை
|}
[[பகுப்பு:சங்க காலச் சமூகம்]]
[[பகுப்பு:காலம்]]
|