பஞ்சதந்திரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.6.5) (தானியங்கிஇணைப்பு: eu:Panchatantra
"'''பஞ்ச தந்திரக் கதைகள்''' எ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
வரிசை 1:
'''பஞ்ச தந்திரக் கதைகள்''' என்பது பொழுது போக்குக் கதைகளாக இருந்தாலும் இது நீதி பற்றிய மூலக் கொள்கைகளைத் தெளிவுபடுத்தும் கதைகளாகவே இருக்கின்றன. இந்தக் கதைகள் ஒவ்வொன்றும் நீதியின் ஏதாவது ஒரு விளக்கத்தை அளிப்பதாகவே இருக்கிறது.
'''பஞ்சதந்திரம்''' என்பது [[சமஸ்கிருதம்|சமஸ்கிருத மொழியில்]] எழுதப்பட்ட கதைகள் மற்றும் செய்யுள்களின் தொகுப்பாகும். இது விஷ்ணு சர்மா என்பவரால் கி.மு 200-ல் எழுதப்பட்டதாகச் சொல்லப்படுகிறது.
 
==ஆசிரியர்==
இதில் அரசநீதியின் மையக்கருத்துக்கள் விலங்குக் கதைகளின் மூலம் சொல்லப்பட்டுள்ளது. இதில் ஐந்து முதன்மையான கருத்துக்கள் சொல்லப்பட்டுள்ளன. அவையாவன:
 
பஞ்ச தந்திரக் கதைகள் இயற்றியவர் விஷ்ணு சர்மா என்று மட்டும் தெரிகிறது. இந்தப் பெயர் உண்மைப் பெயரா? அல்லது கற்பனைப் பெயரா? என்று கூட யாருக்கும் தெரியாது.
* நண்பர்களின் இழப்பு (மித்ர பேதம்)
* நண்பர்களைப் பெறுதல் (மித்ர லாபம்)
* நண்பர்களுக்கிடையேயான வேறுபாடு (சுஹ்ருத பேதம்)
* பிரிவு (விக்ரஹம்)
* ஐக்கியம்\ஒற்றுமை (சந்தி)
 
==பஞ்ச தந்திரக் கதைகளுக்கான வரலாற்றுக் கதை==
 
தென்னிந்தியாவில் மகிலாரோப்பொயம் என்று ஒரு நகரம் இருந்தது. அந்த நகரத்தில் அமரசக்தி எனும் ஒரு மன்னன் ஆண்டு வந்தான். அம்மன்னனுக்கு பகுசக்தி, உக்கிரசக்தி, அனந்த சக்தி எனும் மூன்று மகன்கள் இருந்தனர். இவர்கள் மூவருமே முட்டாள்கள், குறும்புக்காரர்கள், தொல்லை தருபவர்கள். இவர்களுக்குக் கல்வி பயில்வதில் சிறிது கூட ஆர்வமோ, ஆசையோ கிடையாது.
== வெளி இணைப்புகள் ==
* [http://panchatantra.org/ பஞ்சதந்திரக் கதைகள் {{ஆ}}]
 
மன்னன் அமரசக்தி தனது மகன்களின் இந்த தீயகுணங்களைக் கண்டு மனம் வெதும்பினான். தன் மகன்கள் கல்வி கற்கவில்லையே எனக் கவலையில் ஆழ்ந்தான். இந்தக் கவலையை ஒரு நாள் அரசவையில் வெளியிட்டு மனம் வருந்தினான். அரசனின் வருத்தத்தை அறிந்து சபையினர் அனைவரும் அமைதியாக இருந்தனர். இந்நிலையில்
[[பகுப்பு:சமசுகிருத நூல்கள்]]
 
[[ar:كليلة ودمنة]]
[[bg:Панчатантра]]
[[bn:পঞ্চতন্ত্র]]
[[cs:Pančatantra]]
[[de:Panchatantra]]
[[en:Panchatantra]]
[[eo:Panĉatantra]]
[[es:Panchatantra]]
[[eu:Panchatantra]]
[[fa:کلیله و دمنه]]
[[fi:Pancatantra]]
[[fr:Pañchatantra]]
[[hi:पञ्चतन्त्र]]
[[hu:Pancsatantra]]
[[id:Pañcatantra]]
[[it:Pañcatantra]]
[[ja:パンチャタントラ]]
[[kn:ಪಂಚತಂತ್ರ]]
[[ko:판차탄트라]]
[[lt:Pančatantra]]
[[ml:പഞ്ചതന്ത്രം]]
[[mr:पंचतंत्र]]
[[ne:पञ्चतन्त्र]]
[[nl:Pañcatantra]]
[[no:Panchatantra]]
[[pl:Pańćatantra]]
[[pt:Panchatantra]]
[[ru:Панчатантра]]
[[sa:पंचतंत्र]]
[[sh:Pančatantra]]
[[sv:Panchatantra]]
[[te:పంచతంత్ర]]
[[th:ปัญจตันตระ]]
[[uk:Панчатантра]]
[[zh:五卷书]]
"https://ta.wikipedia.org/wiki/பஞ்சதந்திரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது