புதிய கற்காலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[Image:Neolithic couple.jpg|thumb|புதிய கற்கால இணைகள்]]
'''புதிய கற்காலம்''' என்பது, மனிதரின் [[தொழில்நுட்பம்|தொழில்நுட்ப]] வளர்ச்சியின் ஒரு காலகட்டத்தைக் குறிக்கும். இக் காலகட்டமே [[கற்காலம்|கற்காலத்தின்]] இறுதிப் பகுதியாகும். இது, [[இடைக்கற்காலம்|இடைக்கற்காலத்தை]] (Epipalaeolithic) அடுத்து, வேளாண்மைத் தொழில்நுட்பத்தின் எழுச்சியுடன் உருவானது. [[வேளாண்மை]]ப் புரட்சியை உருவாக்கிய இக்காலம், [[செப்புக் காலம்]], [[வெங்கலக்வெண்கலக் காலம்]], [[இரும்புக் காலம்]] ஆகிய காலப்பகுதிகளில் நிகழ்ந்த உலோகக் கருவிகளின் பயன்பாட்டின் அறிமுகத்துடன் முடிவடைந்தது.
 
[[image:Néolithique 0001.jpg|thumb|right|250px|அணிகள், கோடரிகள், உளிகள், மெருகூட்டும் கருவிகள் என்பன அடங்கிய புதிய கற்காலப் பொருட்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/புதிய_கற்காலம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது