"வெஸ்ட்மின்ஸ்டர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

2 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
சி
*திருத்தம்*
சி (*திருத்தம்*)
|static_image_caption = [[வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனை]]
|}}
'''வெஸ்ட்மின்ஸ்டர் ''' (''Westminster'') [[இங்கிலாந்து|இங்கிலாந்தின்]] [[வெஸ்ட்மின்ஸ்டர் நகரம்|வெஸ்ட்மின்ஸ்டர் நகரத்தினுள்]] மைய [[லண்டன்]] பகுதியில் அமைந்துள்ள ஓர் குடிப்பகுதியாகும். இது [[தேம்சு ஆறு|தேம்சு ஆற்றின்]] வடகரையில் லண்டன் நகரத்தின் தென்மேற்கிலும் சாரிங் கிராசிலிருந்து தென்மேற்கே {{convert|0.5|mi|km|1}} தொலைவிலும் அமைந்துள்ளது. இங்கு லண்டனின் வரலாற்றுச் சிறப்புமிக்க மற்றும் பெருமைமிக்க இடங்கள் பல உள்ள காரணத்தால் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கிறது. இவற்றில் சிலவாக [[வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனை]], [[பக்கிங்காம் அரண்மனை]], [[வெஸ்ட்மின்ஸ்டர் மடம்]] மற்றும் [[வெஸ்ட்மின்ஸ்டர் பேராலயம்]] ஆகியன உள்ளன.
 
வரலாற்றின்படி மிடில்செக்சின் பகுதியான இதற்கு ''வெஸ்ட்மின்ஸ்டர்'' என்ற பெயர் வெஸ்ட்மின்ஸ்டர் மடத்தை அடுத்துள்ள பகுதி - (வெஸ்ட்- மேற்கு மின்ஸ்டர் - தேவாலயம்) என்பதால் அமைந்தது. இதுதான் இங்கிலாந்து அரசின் இருப்பிடமாகவும் பின்னர் [[பிரித்தானிய அரசு|பிரித்தானிய அரசின்]] இருப்பிடமாகவும் ஆயிரம் ஆண்டுகளாக இருந்தது. ஐக்கிய இராச்சிய நாடாளுமன்றம் இயங்குகின்ற இங்குள்ள வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனை உலக பாரம்பரியக் களம்|யுனெஸ்கோ உலக பாரம்பரியக் களங்களில் ஒன்றாக விளங்குகிறது.
29,822

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1068582" இருந்து மீள்விக்கப்பட்டது