"இளவேனிற்காலம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

46 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
சி
இணைப்பு சீராக்கம்
சி (இணைப்பு சீராக்கம்)
[[File:Beet mit Tulpen und Stiefmütterchen.JPG|thumb|200px]]
[[File:Staveley Road - spring blossom.jpg|thumb|200px]]
'''இளவேனிற்காலம்''' அல்லது '''வசந்தகாலம்''' (Spring) என்பது [[மிதவெப்பமண்டலம்|மிதவெப்பமண்டல]] இடங்களில் காணப்படும் நான்கு [[பருவ காலம்|பருவ காலங்களில்]], [[குளிர்காலம்|குளிர்காலத்திற்கும்]], [[கோடைகாலம்|கோடைகாலத்திற்கும்]] இடையில் வரும் காலமாகும். [[புவி]]யின் [[வட அரைக்கோளம்|வட அரைக்கோளத்தில்]] உள்ள [[மிதவெப்பமண்டலம்|மிதவெப்பமண்டல]] இடங்களில் [[மார்ச்]], [[ஏப்ரல்]], [[மே]] மாதங்களிலும், [[தெற்கு அரைக்கோளம்|தெற்கு அரைக்கோளத்தில்]] உள்ள மிதவெப்பமண்டல இடங்களில் [[செப்டம்பர்]], [[ஒக்டோபர்]], [[நவம்பர்]] [[மாதம்|மாதங்களிலும்]] இந்த பருவகாலம் குறிக்கப்படுகின்றது.
 
[[பகுப்பு:பருவக் காலங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1068632" இருந்து மீள்விக்கப்பட்டது