நீளம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 3:
== நீள அலகுகள் ==
 
நீள அளவு பற்றிய கருத்துரு மனித சமுதாயத்தில் அறிமுகமான பின்னர் பல்வேறு வகையான நீள அளவை முறைமைகள் பயன்பாட்டில் இருந்து வந்துள்ளன. இன்றும் உலகின் பல்வேறு பகுதிகளிலும் வெவ்வேறு வகையான நீள அளவை முறைமைகள் வழக்கில் உள்ளன. பழைய காலத்தில் கீழைநாடுகளிலும், மேல்நாடுகளிலும், மனித உறுப்புக்களின் நீளங்களை அடிப்படையாகக் கொண்டே நீள அலகுகள் உருவாயின. [[இந்தியா|இந்தியாவில்]] வழக்கிலிருந்த [[முழம்]], [[சாண்]], [[விரற்கடை]] போன்ற அலகுகளும், மேல் நாடுகளில் புழங்கிய [[அடி (நீள அலகு)|அடி]], [[யார் (நீள அலகு)|யார்]] போன்ற அலகுகளும் இத்தகையனவே. இவற்றைவிட சிறிய நீளங்களை அளப்பதற்குத் தானியங்களின் நீளங்கள் அடிப்படையாக அமைந்ததையும் [[எள்|எள்ளு]], [[நெல்|நெல்லு]], [[தினை]] போன்ற இந்தியாவின் பண்டைக்கால அளவுமுறைகள் காட்டுகின்றன.
 
[[பகுப்பு:அலகுகள்]]
"https://ta.wikipedia.org/wiki/நீளம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது