பாஸ்கா திருவிழிப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Shanmugamp7 (பேச்சு | பங்களிப்புகள்)
சி 122.178.161.241 (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 1068695 இல்லாது செய்யப்பட்டது..
வரிசை 11:
{{cquote|இது 'ஆண்டவரின் பாஸ்கா'. ஏனெனில், நான் இன்றிரவிலேயே எகிப்து நாடெங்கும் கடந்து சென்று, எகிப்து நாட்டில் மனிதர் தொடங்கி விலங்குவரை அனைத்து ஆண்பால் தலைப்பிறப்பையும் சாகடிப்பேன்...நானே ஆண்டவர்! இரத்தம் நீங்கள் இருக்கும் வீடுகளில் உங்களுக்கு அடையாளமாக இருக்கும். நான் இரத்தத்தைக் கண்டு உங்களைக் கடந்து செல்வேன் ([[விடுதலைப் பயணம் (நூல்)|விடுதலைப் பயணம் 12:11-13)]].}}
 
கிறித்தவர்கள் கொண்டாடுகின்ற ''பாஸ்கா'' [[பழைய ஏற்பாடு|பழைய ஏற்பாட்டு]] பாஸ்காவின் நிறைவாகக் கருதப்படுகிறது. இங்கே [[இயேசு]] சாவினின்று வாழ்வுக்குக் ''கடந்து செல்லும்'' செயல் நிகழ்கிறது; அதைத் தொடர்ந்து, கிறித்துவை நம்புகின்றவர்கள் அவருடைய சாவிலும் [[இயேசுவின் உயிர்த்தெழுதல்|உயிர்த்தெழுதலிலும்]] தம்மை ஒன்றித்துக் கொண்டு, தங்கள் அக வாழ்வுக்குச் சாவாக அமைகின்ற பாவத்திலிருந்து விடுவிக்கப்பட்டு, இயேசு வாக்களிக்கின்ற புது வாழ்வுக்குக்கு''கடந்து செல்கின்றார்கள்''.
இந்த ஒரு முறைமை ஆனது அன்று இஸ்ரேல் ஜனங்கள் அனுசரித்தனர் ,இந்த பஸ்கா ஆடு அடிகபடுதல் இயேசு கிறிஸ்து இந்த உலகத்தில் சிலுவையில் அறைய படுவதற்கு ஒரு நிழல்.இயேசு கிறிஸ்து பஸ்கா ஆடிற்கு ஒரு முன்னடையாளம்
 
இந்த உண்மை பாஸ்கா திருவிழிப்பின்போது கொண்டாடப்படுகிறது. கத்தோலிக்க திருச்சபையின் வழக்கப்படி, இக்கொண்டாட்டத்தில் அடங்கியுள்ள நான்கு பகுதிகள் கீழ்வருமாறு:
*ஒளி வழிபாடு
*இறைவாக்கு வழிபாடு
*[[திருமுழுக்கு]] வழிபாடு
*[[நற்கருணை]] வழிபாடு
 
ஆங்கிலிக்கன், லூதரன் போன்ற பிற கிறித்தவ சபைகளும் இம்முறையையே ஏறக்குறைய கடைப்பிடிக்கின்றன.
 
==ஒளி வழிபாடு==
"https://ta.wikipedia.org/wiki/பாஸ்கா_திருவிழிப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது