"கூர்க்கா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

86 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
சி
சி (r2.7.2+) (தானியங்கிஇணைப்பு: my:ဂေါ်ရခါးလူမျိုး)
சி (பகுப்பு:இந்திய இனக்குழுக்கள் சேர்க்கப்பட்டது using HotCat)
 
'''கூர்க்கா''' (''Gurkha'') என்பது [[நேபாளம்|நேபாளத்தில்]] உள்ள ஒருவகை மக்களை குறிக்கும் சொல். [[இந்து]] கடவுளான [[கோரக்நாத் (இந்து கடவுள்)|கோரக்நாத்]] என்ற வார்த்தையிலிருந்து தோன்றியிருக்கலாம் என்று நம்பப்படுகிறது. மேலும் [[இமயமலை|இமயமலையின்]] ஒரு பகுதியான கூர்க் பிரதேசத்தில் வாழும் மக்கள் ஆதலால் இந்தப் பெயர் பெற்றிருக்கலாம் என்ற கருத்தும் உள்ளது. [[கிழக்கிந்தியக் கம்பனி|ஆங்கில கிழக்கிந்திய கம்பெனியால்]] இந்தியாவில் அமைக்கப்பட்ட ராணுவப்படையில் சேர்த்துக்கொள்ளப்பட்ட கூர்க்காக்கள், அதன்பின் வந்த [[பிரிட்டிஷ் இந்தியா|பிரிட்டிஷ் ராஜியத்திலும்]] படைபிரிவில் இடம்பெற்றிருந்தனர். இவர்கள் [[இந்திய சுதந்திர தினம்|இந்திய சுதந்திரத்திற்கு]] பின்னர் பிரிட்டிஷ் ராணுவத்திலும் செர்த்துகொள்ளப்பட்டனர். பிரித்தானிய அரச குடும்பத்திற்கு விசுவாசமாக நடந்து கொண்டனர். கூர்க்கா இன மக்கள் இன்று இந்திய ராணுவத்திலும், பிரித்தானிய ராணுவத்திலும், [[சிங்கப்பூர்|சிங்கப்பூரின்]] உள்ளூர் காவல் படைகளிலும் பணிபுரிந்து வருகின்றனர். கூர்க்காக்கள் பொதுவாக [[குக்குரி]] என்னும் நீளமான வளைந்த கத்தியை எப்பொழுதும் தங்களுடனே வைத்துக்கொள்ளும் பழக்கம் உடையவர்கள். [[தமிழ்நாடு|தமிழகத்தின்]] சில இடங்களில் இரவுநேர காவல் பணியிலும் ஈடுபட்டு அதன்மூலம் வருமானம் ஈட்டி பிழைப்பு நடத்தி வருகின்றனர்.
 
[[பகுப்பு:இந்திய இனக்குழுக்கள்]]
 
[[bar:Gurkha]]
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1068932" இருந்து மீள்விக்கப்பட்டது