த டார்க் நைட் (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Aswn பயனரால் த டார்க் நைட், த டார்க் நைட் (திரைப்படம்) என்ற தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ளது
சிNo edit summary
வரிசை 1:
{{Infobox Film
| name = The Dark Knight
த டார்க் நைட்
| image = Dark_Knight.jpg
| caption = திரைப்பட சுவரொட்டி
| director = [[கிரிஸ்டஃபர்கிறிஸ்டோபர் நோலன்]]
| producer = கிரிஸ்டஃபர்[[கிறிஸ்டோபர் நோலன்]]
சார்ல்ஸ் ரோவென்
[[எமாஎம்மா தாமஸ்]]
| writer = '''Screenplayதிரைக்கதை:'''
கிரிஸ்டஃபர்[[கிறிஸ்டோபர் நோலன்]]
[[ஜானதன்ஜோனதன் நோலன்]]
'''கதை:'''
[[டேவிட் எஸ். கோயர்]]
கிரிஸ்டஃபர்[[கிறிஸ்டோபர் நோலன்]]
'''பாத்திரங்கள்:'''
[[பாப் கேன்]]
[[பில் ஃபிங்கர்]]
[[ஜெரி ராபின்சன்]]

| starring = [[கிரிஸ்டியன் பேல்]]
[[மைக்கல்மைக்கேல் கேன்]]
[[ஹீத் லெட்ஜர்]]
[[ஏரன் எக்ஹார்ட்]]
[[கேரி ஓல்ட்மன்]]
[[மாகி ஜிலன்ஹால்]]
[[மார்கன் ஃபிரீமன்]]
| music = [[ஹான்ஸ்ஹன்ஸ் சிமர்]]சிம்மர்
[[ஜேம்ஸ் நியூட்டன் ஹவர்ட்]]
| cinematography = [[வாலி ஃபிஸ்டர்]]
| editing = [[லீ ஸ்மித்]]
| distributor = [[வார்னர் பிரதர்ஸ்]]
| released = '''[[ஆஸ்திரேலியா]]:'''
[[ஜூலை 16]] [[2008]]
'''[[வட அமெரிக்கா]]:'''
[[ஜூலை 18]] [[2008]]
'''[[ஐக்கிய இராச்சியம்|இங்கிலாந்து]]:'''
[[ஜூலை 24]] [[2008]]
| runtime = 152 நிமிடங்கள்
|country = [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்கா]]
|language country = [[ஆங்கிலம்]]{{film US}}
| language = [[ஆங்கிலம்]]
| budget = [[அமெரிக்க டாலர்|$]]180 [[மில்லியன்]]<ref name=Halbfinger>{{cite news|author=David M. Halbfinger|title=A Director Confronts Darkness and Death|url=http://www.nytimes.com/2008/03/09/movies/09halb.html|work=[[The New York Times]]|publisher=''nytimes.com''|date=2008-03-09|accessdate=2008-03-08}}</ref>
|gross = '''அமெரிக்க உள்நாட்டு:'''
$342,684,300<ref>http://www.boxofficemojo.com/movies/?page=main&id=darkknight.htm, [[Box Office Mojo]]</ref>
'''வெளிநாட்டு:'''
$128,300,000<ref>{{cite news |title='Dark Knight' reigns overseas |url=http://www.variety.com/article/VR1117989593.html |author=McNary, Dave |date=2008-07-27 |work=[[Variety (magazine)|Variety]] |publisher=[[Reed Business Information]] |accessdate=2008-07-31 }}</ref>
'''பல நாடுகளிலும்:'''
$470,984,300
|preceded_by = ''[[பாட்மான்பேட்மேன் பிகின்ஸ்]]''
|followed_by =
|amg_id = 1:357349
வரி 23 ⟶ 24:

'''''த டார்க் நைட்''''' (The Dark Knight) [[2008]]இல் வெளிவந்த [[ஆங்கிலம்|ஆங்கிலத்]] [[திரைப்படம்|திரைப்படமாகும்]]. பிரபல வரைபட நாயகன் [[பாட்மான் (வரைபடம்)|பாட்மானின்]] திரைப்படத் தழுவலாகும். [[2005]]இல் வெளிவந்த [[பாட்மான் பிகின்ஸ்|பாட்மான் பிகின்ஸிலிருந்து]] இத்திரைப்படம் தொடரும்.

== முக்கிய நடிகர்களும் அவர்களின் பாத்திரங்களும் ==
* '''[[கிரிஸ்டியன் பேல்]]''': '''பாட்மான்'''/'''புரூஸ் வெய்ன்''', கோடீஸ்வரர், கதையின் நாயகர். காத்தம் (Gotham) நகரின் குற்றவாளிகளுக்கு எதிராக சண்டை போடுகிறார். காத்தம் மக்களுக்கு பாட்மானும் புரூஸ் வெய்னும் ஒன்று என்று தெரியாது. இத்திரைப்படத்தின் முன்வந்த [[பாட்மான் பிகின்ஸ்]] திரைப்படத்திலும் கிரிஸ்டியன் பேல் பாட்மான் பாத்திரத்தில் நடித்துள்ளார்.
* '''[[ஹீத் லெட்ஜர்]]''': '''ஜோக்கர்''', குற்றவாளி, திரைப்படத்தின் முக்கிய கெட்டவன். முகத்தில் கோமாளி வேடம் போட்டு காத்தம் நகரில் குற்றங்கள் செய்கிறார்.
* '''[[ஏரன் எக்ஹார்ட்]]''': '''ஹார்வி டென்ட்'''/'''டூ-ஃபேஸ்''', மாவட்ட வழக்கறிஞர் (District Attorney). காத்தமின் குற்றவாளிகளை கைது செய்து சட்ட நடவடிக்கை எடுகிறார்.
* '''[[மார்கன் ஃபிரீமன்]]''': '''லூசியஸ் ஃபாக்ஸ்''', புரூஸ் வெய்னின் "வெய்ன் எண்டர்பிரைஸஸ்" நிறுவனத்தின் தொழிலதிபர். பாட்மான் பயன்படுகிற பாட்மொபீல் (Batmobile) வண்டி, ஆயுதங்கள், கருவிகளை தயார்செய்கிறார்.
* '''[[மேகி ஜிலன்ஹால்]]''': '''ரேச்சல் டாஸ்''', துணை மாவட்ட வழக்கறிஞர். இளமையில் புரூஸ் வெய்னின் தோழி. [[பாட்மான்பேட்மேன் பிகின்ஸ்]] திரைப்படத்தில் [[கேட்டி ஹோம்ஸ்]] இந்த பாத்திரத்தில் நடித்துள்ளார்.
* '''[[கேரி ஓல்ட்மன்]]''': '''ஜேம்ஸ் கோர்டன்''', காவல்துறை ஆணையர். காத்தம் நகரில் ஊழல் செய்யாத காவல்துறையினர்களில் ஒன்றாவார்.
* '''[[மைக்கல்மைக்கேல் கேன்]]''': '''ஆல்ஃபிரெட்''', புரூஸ் வெய்னின் பரிசாரகர்.

== வெளியீடும் வசூலும் ==
"https://ta.wikipedia.org/wiki/த_டார்க்_நைட்_(திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது