கொற்றிகோடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 6:
==விளையாட்டுக் கழகம்==
1999 ஆம் ஆண்டு லக்கி ஸ்டார் நண்பர்கள் இயக்கம்.<ref>[http://luckystar.kotticode.com/p/about-me.html கொற்றிகோடு லக்கி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் கிளப் அதிகாரபூர்வ தளம் ]</ref> என்ற பெயரில் இந்தியாவின் தமிழ் நாடு மாநிலத்தில் கன்னியா குமரி மாவட்டத்தில் துவங்கி 2001 ஆம் ஆண்டு கொற்றிகோடு லக்கி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் கிளப் என பெயர் மாற்றப்பட்டிருக்கிறது . 2004 ஆம் ஆண்டு குமரி மாவாட்ட பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்ய பட்டிருக்கிறது. விளையாட்டு குறிப்பாக கபடி,கைப்பந்து, கிரிக்கெட், மற்றும் ஒரு நபர் விளையாட்டு போட்டிகள் நடத்தி வருகிறது. சமூக சேவைகள், ஏழை மாணவ மாணவர்களுக்கு இலவச நோட்டு புத்தகங்கள், இலவச மருத்துவ முகாம்கள் போன்ற சமூக பணிகளையும் செய்து வருகிறது.
 
==அரசு நடுநிலை பள்ளி==
அரசு நடுநிலை பள்ளி இங்கே அமைந்துள்ளது இங்கு ஓன்று முதல் எட்டாம் வகுப்பு வரை இங்கே மாணவர்கள் படிக்கின்றனர். இந்த பள்ளியானது கொற்றிகோடு சி.எஸ்.ஐ ஆலயத்திற்கு சொந்தமான கட்டிடத்தில் அமைந்துள்ளது. இங்கே சுமார் 300 மாணவ மாணவிகள் படிக்கின்றனர்.
 
[[படிமம்:Kotticode_River.jpg|350px|left|கொற்றிக்கோடு வழியாக செல்லும் சானலின் தோற்றம்]]
"https://ta.wikipedia.org/wiki/கொற்றிகோடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது