விண்வெளிப் போட்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Shanmugamp7 (பேச்சு | பங்களிப்புகள்)
சி பகுப்பு:விண்வெளிப் போட்டிகள் சேர்க்கப்பட்டது using HotCat
Shanmugamp7 (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 2:
[[Image:Sputnik asm.jpg|thumb|right|A replica of ''[[Sputnik 1]]'', the world's first artificial satellite, launched in 1957]]
[[File:As11-40-5886.jpg|thumb|right|[[Neil Armstrong]], one of the first two men to land on the Moon, and the first to walk on it, in 1969]]
'''விண்வெளிப் போட்டி''' என்பது 20ஆம் நூற்றாண்டுகளின் மத்தியில் இருந்து அதற்கு பிறகான காலங்களில் [[சோவியத் ஒன்றியம்|சோவியத் ஒன்றியத்திற்கும்]], [[ஐக்கிய அமெரிக்கா]]விற்கும் இடையே விண்வெளி ஆய்வுப் பயணத்தில் தங்களது மேலாதிக்கத்தை நிலைநாட்ட நடைபெற்ற போட்டியாகும். 1957 மற்றும் 1975களின் இடையே [[பனிப்போர்|பனிப்போரின்]] எதிர் நாடுகளான இவ்விரு நாடுகளும் முதலில் விண்வெளி ஆய்வுப் பயணத்தை ஆரம்பிப்பதை குறிக்கோளாய்க் கொண்டிருந்தன. இது தேசிய பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்ப மற்றும் கருத்தியல் மேன்மையை நிலைநாட்ட இருநாடுகளுக்கும் மிகவும் தேவையானதாக இருந்தது. இந்த விண்வெளிப் போட்டியில் [[செயற்கைக்கோள்]] அனுப்புதல்,பூமியைச் சுற்றி சுற்றுப்பாதை மற்றும் துணை சுற்றுப்பாதை [[மனித விண்வெளிப்பறப்பு]] மற்றும் நிலவிற்கு பயணம் செய்தல் போன்றவைகளுக்கு இருநாடுகளும் மிகுந்த முக்கியத்துவம் அளித்தன. இப்போட்டி சோவியத் ஒன்றியத்தின் [[ஸ்புட்னிக் 1]] செயற்கைக்கோள் ஏவுதலுடன் 4 அக்டோபர் 1957ல் ஆரம்பித்து, சூலை 1975 ல் இருநாடுகளின் கூட்டுத் திட்டமான அப்பல்லோ-சோயூஸ் சோதனை திட்டத்துடன் முடிவுக்கு வந்தது.
 
 
[[பகுப்பு:பனிப்போர்]]
"https://ta.wikipedia.org/wiki/விண்வெளிப்_போட்டி" இலிருந்து மீள்விக்கப்பட்டது