தாங் அரசமரபு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
சி Natkeeran பயனரால் தாங் வம்சம், தாங் அரசமரபு என்ற தலைப்புக்கு நகர்த்தப்பட்டுள்ளது.
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 2:
|native_name = 唐
|conventional_long_name = தாங்
|common_name = தாங் வம்சம்அரசமரபு
|national_motto =
|continent = ஆசியா
வரிசை 13:
|year_end = 907
|
|p1 = சுய் வம்சம்அரசமரபு
|s1 = பிந்திய லியாங் வம்சம்அரசமரபு
|s2 = பிந்திய தாங் வம்சம்அரசமரபு
|s3 = Wu (பத்து இராச்சியங்கள்)
|s4 = Wuyue
வரிசை 52:
|footnotes = The Tang Dynasty was interrupted briefly by the [[Second Zhou Dynasty]] (October 16 690 – March 3 705) when Empress [[Wu Zetian]] seized the throne.
}}
'''தாங் வம்சம்அரசமரபு''' (சூன் 18, 618 – சூன் 4, 907), [[சீனா]]வின் அரச வம்சங்களில் ஒன்று. இது [[சுய் வம்சம்அரசமரபு|சுய் வம்சத்தைத்]] தொடர்ந்து முன்னணிக்கு வந்தது. தாங் வம்சக் காலத்துக்குப் பின் வந்தது[[ஐந்து வம்சங்களும் பத்து அரசுகளும் காலம்]]. தாங் வம்சம்அரசமரபு லீ குடும்பத்தினரால் நிறுவப்பட்டது. சுய் வம்சத்தின் அதிகாரம் இறங்குமுக நிலையை அடைந்து சீர்குலைந்தபோது, இவர்கள் அதிகாரத்தைக் கைப்பற்றினர். 16 அக்டோபர் 690 க்கும் 3 மார்ச் 705 க்கும் இடைப்பட்ட காலப்பகுதியில், சீனாவை ஆண்ட ஒரே பேரரசியான [[வூ செட்டியான்]] என்பவர் ஆட்சியைக் கைப்பற்றி ஆண்ட காலம் தாங் வம்ச ஆட்சியில் ஏற்பட்ட சிறிய இடையீடு ஆகும்.
 
முன்னர் [[சாங்கான்]] என அழைக்கப்பட்ட இன்றைய [[சியான்]] நகரமே தாங் வம்சத்தினரின் தலை நகரமாக இருந்தது. அக்காலத்தில் உலகில் [[மக்கள்தொகை]] கூடிய நகரம் இதுவே. தாங் வம்சக் காலமே சீனப் பண்பாட்டில் மிக உயர்வான காலம் என வரலாற்றாளர்கள் கருதுகின்றனர். இது முன்னர் இருந்த [[ஆன் வம்சம்அரசமரபு|ஆன் வம்சக்]] காலத்துக்கு ஈடானதாக அல்லது அதை விஞ்சியதாக இருக்கலாம் எனவும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
 
== இவற்றையும் பார்க்க ==
"https://ta.wikipedia.org/wiki/தாங்_அரசமரபு" இலிருந்து மீள்விக்கப்பட்டது