சிங் அரசமரபு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
சி HOTCAT மூலம்பகுப்பு:சீன வம்சங்கள் நீக்கப்பட்டது; பகுப்பு:சீன அரசமரபுகள் சேர்க்கப்பட்...
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 2:
|native_name = 大清<br />''டா சிங்''
|conventional_long_name = பெரும் சிங்
|common_name = கிங் வம்சம்அரசமரபு
|continent = ஆசியா
|region = சீனா
வரிசை 17:
|event_pre = ''பிந்திய ஜின்'' நிறுவப்பட்டது
|date_pre = 1616
|p1 = ஷன் வம்சம்அரசமரபு
|flag_p1 =
|p2 = மிங் வம்சம்அரசமரபு
|flag_p2 =
|s1 = பெய்யாங் அரசு
வரிசை 63:
}}
 
'''சிங் வம்சம்அரசமரபு''' (''Qing Dynasty'', [[சீன மொழி]]: 清朝 ''சிங் சாவ்'') அல்லது '''பெரும் சிங்''' (大清 ''டா சிங்'') என்பது, [[சீனா]]வை ஆண்ட இறுதி [[அரச மரபு]] ஆகும். 1644 தொடக்கம் [[1912]] ஆம் ஆண்டு வரை ஆட்சி நடத்திய இவ் வம்சத்தைஅரசமரபுபை '''மாஞ்சு வம்சம்அரசமரபு''' எனவும் அழைப்பதுண்டு. இது, இன்றைய [[வடகிழக்குச் சீனா]]வைச் ([[மஞ்சூரியா]]) சேர்ந்த [[மாஞ்சு மக்கள்|மாஞ்சு]] என்ற [[துங்குசிய மக்கள்|துங்குசிய]] இனக்குழுவான [[நுர்ஹாசி]]யால் நிறுவப்பட்டது. [[1644]] இல் தொடங்கி சீனாவையும் அதைச் சூழ்ந்த பகுதிகளையும் உள்ளடக்கிய பேரரசானது. தொடக்கத்தில் பிந்திய ஜின் வம்சம் என்ற பெயரில் [[1616]] இல் உருவாகி [[1636]] இல் ''சிங்'' எனப் பெயர் மாற்றம் பெற்றது. [[1644]] இல் இவ்வம்சம்இந்த அரசமரபு [[பெய்ஜிங்]]கைக் கைப்பற்றியது. [[1646]] ஆம் ஆண்டளவில் இதன் ஆட்சி இன்றைய சீனாவின் பெரும் பகுதிகளுக்கு விரிவடைந்தது. எனினும் 1683 ஆம் ஆண்டிலேயே முழுச் சீனாவையும் இதன் ஆட்சிக்குள் கொண்டுவர முடிந்தது.
 
இதன் ஆட்சிக்காலத்தில் சிங் வம்சம்அரசமரபு சீனக் கலாச்சாரத்துடன் ஒன்றிணைந்து விட்டது. இதன் படைபலம் [[1800]] களில் பெரிதும் குறைந்துவிட்டதுடன், வெளிநாட்டு அழுத்தங்கள், உள்நாட்டுக் குழப்பங்கள், போர்த் [[தோல்வி]]கள் என்பவற்றை எதிர்கொள்ள வேண்டியும் ஏற்பட்டது. 19 ஆம் நூற்றாண்டின் நடுப் பகுதிக்குப் பின் சிங் வம்சம் சரியத் தொடங்கியது. [[சின்ஹாய்ப் புரட்சி]]யைத் தொடர்ந்து, [[பேரரசர் புயி]]யின் சார்பில் [[பேரரசி டொவேஜர் லோங்யு]] ஆட்சி உரிமையைக் கைவிட்டபோது சிங் வம்ச ஆட்சிஅரசமரபு முடிவுக்கு வந்தது.
 
[[பகுப்பு:சீன அரசமரபுகள்]]
"https://ta.wikipedia.org/wiki/சிங்_அரசமரபு" இலிருந்து மீள்விக்கப்பட்டது