தாங் அரசமரபு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
சி HOTCAT மூலம்பகுப்பு:சீன வம்சங்கள் நீக்கப்பட்டது; பகுப்பு:சீன அரசமரபுகள் சேர்க்கப்பட்...
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 52:
|footnotes = The Tang Dynasty was interrupted briefly by the [[Second Zhou Dynasty]] (October 16 690 – March 3 705) when Empress [[Wu Zetian]] seized the throne.
}}
{{சீன வரலாறு}}
'''தாங் அரசமரபு''' (சூன் 18, 618 – சூன் 4, 907), [[சீனா]]வின் அரசமரபுகளில் ஒன்று. இது [[சுய் அரசமரபு|சுய் வம்சத்தைத்]] தொடர்ந்து முன்னணிக்கு வந்தது. தாங் அரசமரபுக் காலத்துக்குப் பின் வந்தது [[ஐந்து அரசமரபுகளும் பத்து அரசுகளும் காலம்]]. தாங் அரசமரபு லீ குடும்பத்தினரால் நிறுவப்பட்டது. சுய் வம்சத்தின் அதிகாரம் இறங்குமுக நிலையை அடைந்து சீர்குலைந்தபோது, இவர்கள் அதிகாரத்தைக் கைப்பற்றினர். 16 அக்டோபர் 690 க்கும் 3 மார்ச் 705 க்கும் இடைப்பட்ட காலப்பகுதியில், சீனாவை ஆண்ட ஒரே பேரரசியான [[வூ செட்டியான்]] என்பவர் ஆட்சியைக் கைப்பற்றி ஆண்ட காலம் தாங் அரசமரப ஆட்சியில் ஏற்பட்ட சிறிய இடையீடு ஆகும்.
 
முன்னர் [[சாங்கான்]] என அழைக்கப்பட்ட இன்றைய [[சியான்]] நகரமே தாங் வம்சத்தினரின் தலை நகரமாக இருந்தது. அக்காலத்தில் உலகில் [[மக்கள்தொகை]] கூடிய நகரம் இதுவே. தாங் வம்சக் காலமே சீனப் பண்பாட்டில் மிக உயர்வான காலம் என வரலாற்றாளர்கள் கருதுகின்றனர். இது முன்னர் இருந்த [[ஆன் அரசமரபு|ஆன் அரசமரபு]] காலத்துக்கு ஈடானதாக அல்லது அதை விஞ்சியதாக இருக்கலாம் எனவும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
"https://ta.wikipedia.org/wiki/தாங்_அரசமரபு" இலிருந்து மீள்விக்கப்பட்டது