சிங் அரசமரபு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
சி Natkeeran பயனரால் சிங் வம்சம், சிங் அரசமரபு என்ற தலைப்புக்கு நகர்த்தப்பட்டுள்ளது.
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 62:
|currency = [[சீன யுவான்]]
}}
{{சீன வரலாறு}}
 
'''சிங் அரசமரபு''' (''Qing Dynasty'', [[சீன மொழி]]: 清朝 ''சிங் சாவ்'') அல்லது '''பெரும் சிங்''' (大清 ''டா சிங்'') என்பது, [[சீனா]]வை ஆண்ட இறுதி [[அரச மரபு]] ஆகும். 1644 தொடக்கம் [[1912]] ஆம் ஆண்டு வரை ஆட்சி நடத்திய இவ் அரசமரபுபை '''மாஞ்சு அரசமரபு''' எனவும் அழைப்பதுண்டு. இது, இன்றைய [[வடகிழக்குச் சீனா]]வைச் ([[மஞ்சூரியா]]) சேர்ந்த [[மாஞ்சு மக்கள்|மாஞ்சு]] என்ற [[துங்குசிய மக்கள்|துங்குசிய]] இனக்குழுவான [[நுர்ஹாசி]]யால் நிறுவப்பட்டது. [[1644]] இல் தொடங்கி சீனாவையும் அதைச் சூழ்ந்த பகுதிகளையும் உள்ளடக்கிய பேரரசானது. தொடக்கத்தில் பிந்திய ஜின் வம்சம் என்ற பெயரில் [[1616]] இல் உருவாகி [[1636]] இல் ''சிங்'' எனப் பெயர் மாற்றம் பெற்றது. [[1644]] இல் இந்த அரசமரபு [[பெய்ஜிங்]]கைக் கைப்பற்றியது. [[1646]] ஆம் ஆண்டளவில் இதன் ஆட்சி இன்றைய சீனாவின் பெரும் பகுதிகளுக்கு விரிவடைந்தது. எனினும் 1683 ஆம் ஆண்டிலேயே முழுச் சீனாவையும் இதன் ஆட்சிக்குள் கொண்டுவர முடிந்தது.
 
"https://ta.wikipedia.org/wiki/சிங்_அரசமரபு" இலிருந்து மீள்விக்கப்பட்டது