வாராணசி மாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உத்திரபிரதேசத்தில் உள்ள மாவட்டம்
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Shanmugamp7 (பேச்சு | பங்களிப்புகள்)
"{{India Districts |Name = வாராணசி |Local = वा..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

09:38, 22 மார்ச்சு 2012 இல் நிலவும் திருத்தம்

வாராணசி மாவட்டம் அல்லது வாரனாசி மாவட்டம் (இந்தி: वाराणसी ज़िला, உருது: وارانسی ضلع) என்பது இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநில மாவட்டங்களில் ஒன்று. இம்மாவட்டத்தின் தலைநகரம் வாராணசி நகரம் ஆகும். இம்மாவட்டம் வாராணசி பிரிவின் கீழ் அமைந்துள்ளது. இம்மாவட்டத்தின் பரப்பு 1,535 km².

வாராணசி மாவட்டம்
वाराणसी ज़िला
وارانسی ضلع
வாராணசிமாவட்டத்தின் இடஅமைவு உத்தரப்பிரதேசம்
மாநிலம்உத்தரப்பிரதேசம், இந்தியா
நிர்வாக பிரிவுகள்வாராணசி
தலைமையகம்வாராணசி
பரப்பு1,535 km2 (593 sq mi)
மக்கட்தொகை3,682,194, (2011)
மக்களவைத்தொகுதிகள்வாராணசி
அதிகாரப்பூர்வ இணையத்தளம்

மக்கள் வகைப்பாடு

2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி வாராணசி மாவட்டத்தின் மொத்த மக்கட்தொகை 3,682,194.[1] இது தோராயமாக லைபீரியா நாட்டின் மக்கட்தொகைக்கு சமமானதாகும்.[2] இதன் மூலம் இம்மாவட்டம் இந்தியாவில் உள்ள 640 மாவட்டங்களில் 75வது இடத்தில் உள்ளது.[1] இந்த மாவட்டத்தின் மக்கட்தொகை அடர்த்தி 2,399 inhabitants per square kilometre (6,210/sq mi).[1] மேலும் வாராணசி மாவட்டத்தின் மக்கட்தொகை வளர்ச்சி விகிதம் 2001-2011 காலகட்டத்தில் 17.32%.[1]வாராணசி மாவட்டத்தின் பாலின விகிதப்படி 1000 ஆண்களுக்கு 909 பெண்கள் உள்ளனர்.[1] மேலும் வாராணசி மாவட்ட மக்களின் கல்வியறிவு விகிதம் 77.05%.[1]

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 "District Census 2011". Census2011.co.in. 2011. பார்க்கப்பட்ட நாள் 2011-09-30.
  2. US Directorate of Intelligence. "Country Comparison:Population". பார்க்கப்பட்ட நாள் 2011-10-01.

வெளியிணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=வாராணசி_மாவட்டம்&oldid=1069372" இலிருந்து மீள்விக்கப்பட்டது