வால்லேஸ் அண்ட் கிராமிட்: த கர்ஸ் ஆப் த வேர்-ராப்பிட் (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சிNo edit summary
வரிசை 21:
| gross = $192,610,372
}}
{{Film US}}
 
'''''வால்லேஸ் அண்ட் கிராமிட்: த கர்ஸ் ஆப் த வேர்-ராப்பிட் (Wallace & Gromit: The Curse of the Were-Rabbit)''''' 2005 இல் வெளியான பிரித்தானிய அசைவூட்ட நகைச்சுவைத் திரைப்படமாகும். நிக் பார்க், கிளார் ஜென்னிங்க்ஸ், பீட்டர் லார்ட், கார்லா ஷெல்லி, டேவிட் ஸ்பார்க்ஸ்டன் ஆகியோரால் தயாரிக்கப்பட்டு நிக் பார்க் மற்றும் ஸ்டீவ் பாக்ஸ் ஆல் இயக்கப்பட்டது. பீட்டர் சாலிஸ், ரால்ப் பியேன்னஸ், ஹெலேனா கார்டர் ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் ஒரு அகாதமி விருதிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டது. சிறந்த அசைவூட்ட திரைப்படத்திற்கான அகாதமி விருதினை வென்றது.