பெரும்பெயர் வழுதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 2:
'''பெரும்பெயர் வழுதி''' கி.பி. 90 முதல் 120 வரை பாண்டிய நாட்டினை ஆட்சி செய்த மன்னனாவான். [[இரண்டாம் கரிகாலன்]] காலத்தில் வாழ்ந்தவனாகக் கருதப்படுகின்றான். '''கருங்கை ஒள்வாள் பெரும்பெயர் வழுதி''' என்ற பட்டத்தினையும் பெற்ற இம்மன்னனை கரிகாலனின் நண்பனாகவிருந்த இரும்பிடர்த்தலையர் "கருங்கை ஒள்வாள் பெரும் பெயர் வழுதியே!நிலம் பெயர்ந்தாலும்,நீ சொல் பெயராய்! விலங்கு அகன்ற வியல்மார்பனே!உன்னை விரும்பி இரவலர் வருவர்!உன்ன மரத்தின் சகுனம் பொய்க்கநீ ஈவாய்!தவிரா ஈகை,கவுரியர் மருமகனே! ஏமமுரசும் இழுமென முழங்க வெண்குடை மண்ணகம் நிழற்ற வாழ்பவனே!" என்று (புறம்-3) இல் போற்றுகின்றார்.
[[பகுப்பு:பாண்டிய அரசர்கள்]]
[[பகுப்பு:கடைச்சங்கம்]]
"https://ta.wikipedia.org/wiki/பெரும்பெயர்_வழுதி" இலிருந்து மீள்விக்கப்பட்டது