பரங்கியர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 44:
 
[[Image:Sri Lanka Burgher.svg|thumb|1981 அல்லது 2001 ஆம் ஆண்டு சனத்தொகை மதிப்பீட்டின்படி மாவட்ட ரீதியான பரங்கியர் வீதம்.<ref name="DCS">[http://www.statistics.gov.lk/ Department of Census and Statistics]</ref>]]
 
== கணிப்பீடு ==
1981ம் ஆண்டு இலங்கை குடிசன மதிப்பீட்டின்படி, பரங்கியர் 39,374 பேராக இலங்கையின் மொத்த சனத்தொகையில் 0.2%மாக காணப்பட்டனர். பரங்கியர் அதிகளவில் [[கொழும்பு]] (0.72%), [[கம்பகா]] (0.5%) ஆகிய நகரங்களில் காணப்படுகின்றனர். குறிப்பிடத்தக்க அளவானோர் [[திருகோணமலை]]யிலும் [[மட்டக்களப்பு|மட்டக்களப்பிலும்]] காணப்படுகின்றனர்.
 
இவ்வினத்தவர் அநேகமானோர் உலகிலுள்ள பல சமூகத்தினரிடையே கலந்து காணப்படுகின்றனர்.
 
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/பரங்கியர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது