தேவநம்பிய தீசன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 44:
}}
 
'''தேவநம்பியதீசன்''' அல்லது '''தீசன்''' ([[ஆங்கிலம்]]: ''Devanampiya Tissa'' அல்லது ''Tissa'', [[சிங்களம்]]: ''දේවානම්පිය තිස්ස'' அல்லது ''තිස්ස'') என்பவர் கி. மு. 307இலிருந்து கி. மு. 267 வரை [[அநுராதபுரம்|அநுராதபுரத்தை]]த் தலைநகராகக் கொண்டு [[இலங்கை]]யை ஆட்சி செய்த மன்னன் ஆவார். [[பௌத்தம்|பௌத்த]] சமயத்தை இலங்கையில் அறிமுகப்படுத்தியதால் இவருடைய ஆட்சிக் காலம் முக்கியம் பெறுகின்றது. இவருடைய வரலாற்றைப் பற்றி அறிவதற்கு [[மகாவம்சம்]] உதவுகின்றது.
 
==ஆட்சி==
மூத்தசிவனின் இரண்டாவது மகனே தீசன். தந்தைக்குப் பிறகு தீசன் கி. மு. 207இல் ஆட்சிக்கு வந்தார்.
 
[[en:Devanampiya Tissa of Anuradhapura]]
"https://ta.wikipedia.org/wiki/தேவநம்பிய_தீசன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது