காட்சிக் கலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 20:
 
==ஓவியம்==
[[File:Raphael Spasimo.jpg|thumb|right|150px200px|1520ல் ராஃபேல் வரைந்த ஓவியம்Raphael: [[உருவமாற்றம் (ஓவியம்)|உருவமாற்றம்]] (Transfiguration) (1520)]]
ஓவியம் என்பது, வண்ணத்தூள், ஊடகம், பிணைக்கும் பொருள் ஆகியவற்றால் ஆன நிறக்கூழைப் பயன்படுத்தி, தாள், கன்வசு, சுவர் போன்ற மேற்பரப்புக்களில் பூசுவதன் மூலம் பெறப்படுவது ஆகும். எனினும் வெறுமனே பூசுவது ஓவியம் ஆகாது. பல்வேறு கலை நுட்பங்களைப் பயன்படுத்திக் கருத்துரு சார்ந்த நோக்கங்களை அழகியல் நோக்குடன் கலைஞன் வெளிப்படுத்தும்போதே ஓவியம் உருவாகிறது.
 
"https://ta.wikipedia.org/wiki/காட்சிக்_கலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது