விக்கிப்பீடியா:வகைப்படுத்துதல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 2:
 
த.வி வின் வகைப்படுத்தல் தமிழ்ச் சூழமைவுக்கமைய, தமிழர் பின்புலத்தில் இருந்து அறிவியலோடும், இயற்கையோடும், உலக இயல்போடும் ஒத்து கட்டமைக்கப்படுகின்றது. வகைப்படுத்தல் நோக்கி சீரான பகுத்தறிவை நாம் தொடர்ச்சியாக வளர்த்துகொண்டு இச்செயற்பாட்டை முன்னெடுக்கின்றோம்.
 
கட்டுரை ஆக்கம், நுட்ப கட்டமைப்பு, சமூகம், கொள்கைகள் போன்றே வகைப்படுத்தல் தமிழ் விக்கிபீடியாவின் ஒரு முக்கிய அம்சம். இந்தப்பக்கத்தின் நோக்கம் தமிழ் விக்கிபீடியாவின் வகைப்படுத்தல் அணுகுமுறையை வரையறை செய்து விபரித்தலே ஆகும். அச்செயற்பாட்டில் அந்த அணுகுமுறையை விளங்கிகொண்டு மேம்படுத்தலும் உட்படும்.
 
இங்கு எமக்கு இரண்டு நிலைகளில் புரிதல் தேவை. ஒன்று வகைப்படுத்தல் நோக்கிய புரிதல். இரண்டாவது வகைப்படுத்தப்படும் இயல்கள் நோக்கிய புரிதல்.
 
வகைப்படுத்தல் தகவல்களை சேகரிப்பதற்கும் மீட்டெப்பதற்கும் உதவும் ஒரு செயற்பாடு. தமிழ் விக்கிபீடியாவில் இலக்கமியல் முறையில் தகவல்கள் சேகரிப்பதும் மீட்டெப்தும் பிற முறைகளில் (எ.கா நூலம், காப்பகம் - archives) தகவல்களை சேகரிப்பதற்கும் மீட்டெப்பதற்கும் காட்டிலும் பல்வேறு வழிகளில் வேறுபட்டது.
 
== வகைப்படுத்தலில் அடிப்படை ==
# Ontology: உலகின் இயல்பு - உலகம் எப்படி இயங்குகின்றது - how the world is
# Priority: எவை மனிதனுக்கு முக்கியம்? - What in the world is important to humans?
 
== தாய்ப் பகுப்பு ==
கீழே த.வி வில் உள்ள தாய்ப் பகுப்புகளும், அவை ஏன் தாய்ப் பகுப்புகளாக வகைப்படுத்தப்பட்டன என்பதற்கான சுருக்க விளக்கமும்.
 
* [[இலக்கியம்]] -
 
 
 
* [[:பகுப்பு:தாய்ப் பகுப்பு]]
"https://ta.wikipedia.org/wiki/விக்கிப்பீடியா:வகைப்படுத்துதல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது